உப்பிட்டவரை
Book information
Description
சங்க இலக்கியம் தொடங்கி நவீன இலக்கியம்வரை, கிறித்துவிற்கு முந்தைய தொல்தமிழ்க் கல்வெட்டுகள் தொடங்கி ஆங்கில அரசின் ஆவணங்கள்வரை உப்பு குறித்த பதிவுகள் இடம்பெற்றுள்ளன. உப்பை மையமாகக்கொண்டு வழக்காறுகள் பலவும் உருவாகியுள்ளன. இவற்றையெல்லாம் தொகுத்து, வகைப்படுத்தி, ஒரு சமூக ஆவணமாக ஆக்கும் முயற்சி இந்நூல். --------- உப்பிட்டவரை - ஆ. சிவசுப்பிரமணியன் (தமிழ் பண்பாட்டில் உப்பு) முன்னுரை 1 உப்பு 2 பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் உப்பு 3 தமிழர் சமூக வரலாற்றில் உப்பு 4 இந்திய விடுதலை இயக்கத்தில் உப்பு 5 தமிழர் பண்பாட்டில் உப்பு 6 நம்கால உப்புத் தொழில் 7 உப்புத் தொழிலும் தமிழ் நாவலும் பின்னிணைப்பு 1 துணைநூற்பட்டியல்
Similar books
பெருவலி
2020 · PDF
பிரேத மனிதன்
1943 · PDF
மணல் வீடுகள்
2020 · PDF
தரையில் இறங்கும் விமானங்கள்
2018 · PDF
மலர் மஞ்சம்
2012 · PDF
மாயாஜாலம்
2014 · PDF
பிரபாகரன் வாழ்வும் மரணமும்
2016 · PDF
கடல்புறா
1967 · PDF