தரையில் இறங்கும் விமானங்கள்
Book information
Description
ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த இந்நாவல், தனது விவரிப்பு மொழியால் எல்லா தரப்பு வாசகர்களையும் சென்றடைந்தது. தொலைத் தொடர்பு அறிவியலின் பிரம்மாண்ட வளர்ச்சி நம் வாழ்க்கை மீது வியாபகம் கொள்ளாத அந்தக் காலகட்டத்தின் எளிய மனிதர்களை, அவர்களது மனவோட்டத்துடன் இந்துமதி இந்த நாவலில் சித்தரித்திருப்பார். ஒரு நடுத்தர பிராமணக் குடும்பத்தின் கதை என்ற விதத்தில் இது எழுத்தாளர் அசோகமித்திரன் கதைகளை நினைவு படுத்துபவை. அவரைப் போலவே இந்துமதியும் இந்த நாவலின் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் மீதும் அளவுவில்லாத அன்பை வெளிப்படுத்தியிருப்பார். எல்லாக் கதாபாத்திரங்களையும் அதன் இயல்பான பலவீனத்துடன் விவரித்திருப்பார் ----------- தரையில் இறங்கும் விமானங்கள் - இந்துமதி அத்தியாயம் 1 அத்தியாயம் 2 அத்தியாயம் 3 அத்தியாயம் 4 அத்தியாயம் 5 அத்தியாயம் 6 அத்தியாயம் 7 அத்தியாயம் 8 அத்தியாயம் 9 அத்தியாயம் 10 அத்தியாயம் 11 அத்தியாயம் 12 அத்தியாயம் 13 அத்தியாயம் 14 அத்தியாயம் 15 அத்தியாயம் 16 அத்தியாயம் 17 அத்தியாயம் 18 அத்தியாயம் 19 அத்தியாயம் 20 அத்தியாயம் 21 அத்தியாயம் 22 அத்தியாயம் 23 அத்தியாயம் 24 அத்தியாயம் 25
Similar books
பெருவலி
2020 · PDF
பிரேத மனிதன்
1943 · PDF
மணல் வீடுகள்
2020 · PDF
மாயாஜாலம்
2014 · PDF
ஸீரோ டிகிரி
2013 · PDF
தேகம்
2016 · PDF
மலாவி என்றொரு தேசம்
2018 · PDF
ஒளியின் பெருஞ்சலனம்
2019 · PDF