TAMIL

அவசர அழைப்பு

Book information

Publisher
CC
Year
2019
Language
tamil
Format
PDF
Filesize
766 kB (784341 bytes)
Edition
First
Pages
80\80
Topic
Literature Fiction
Time added
2022-11-08 12:54:09

Description

‘ஏழையாகப் பிறந்துவிடக் கூடாது. பிறந்தாலும், அழகான பெண்ணை ஆசைப்பட்டுவிடக் கூடாது..’ என்பது மகேந்தர் கற்றுக்கொண்ட பாடம். ‘பணக்காரனாக இருந்துவிடக் கூடாது. இருந்தாலும், அழகான பெண்ணை ஆசைப்பட்டுவிடக் கூடாது’ என்பது கோபிநாத் கற்றுக்கொண்ட பாடம். இருவருடைய வாழ்க்கையும் ஏதோ ஒருநாள் ஒன்றுடன் ஒன்று உரசும் என்று இருவருமே நினைத்துப் பார்த்திருக்க முடியாது. இவர்கள் இருவருடைய வாழ்க்கையின் விசித்திரத்தில் தானும் நுழைய ஓர் அவசர அழைப்பு வரும் என்று நரேந்திரனும் நிச்சயமாக எதிர்பார்த்திருக்க முடியாது. இருவருடைய வாழ்வும் ஒன்றுடன் ஒன்று உரசிக்கொள்ள காரணமாயிருந்தது இருவர் வாழ்விலும் முத்திரை பதித்த காதல், துரோகம், சதி, கொள்ளை, கொலை எல்லாமும்தான். --- அவசர அழைப்பு - சுபா அவசர அழைப்பு

Similar books