டான் நதி அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது
Book information
Description
ஒரு கார்காலத்தை அடிவயிற்றினில் சுமந்துகொண்டிருக்கும் அந்தி வானம் அது. மின்மினி பூச்சிகளைப் போல் மின்னிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்களினூடே ஒரு நிலவின் தரிசனம். பசுமை வெளிகளை பொறுக்கியெடுத்து கையில் வைத்துக்கொண்டு ஒவ்வொன்றாய் கொறித்தெடுப்பது போல் அப்பப்ப வீசும் தென்றலின் ஆராட்டு அப்பூமியில் நச்சுப் பாம்புகளின் சீறல்களும், கொடிய மிருகங்களின் பிளிறல்களும் குவிந்து கிடக்கையில்; அவற்றையெல்லாம் எதிர்கொண்டு மீளும் சாதுக்களின் கதை இது. டான் நதி அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது - மிகெய்ல் சோலோகோவ் - தமிழில்: அ. லெ. நடராஜன் டான் நதி அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது - மிகெய்ல் சோலோகோவ்
Similar books
பெருவலி
2020 · PDF
பிரேத மனிதன்
1943 · PDF
மணல் வீடுகள்
2020 · PDF
தரையில் இறங்கும் விமானங்கள்
2018 · PDF
மாயாஜாலம்
2014 · PDF
ஸீரோ டிகிரி
2013 · PDF
தேகம்
2016 · PDF
மலாவி என்றொரு தேசம்
2018 · PDF