TAMIL

கற்பனைக்கும் அப்பால்

Book information

Publisher
கிழக்கு
Year
2017
Language
tamil
Format
PDF
Filesize
2 MB (1961223 bytes)
Edition
First
Pages
109\109
Topic
Literature
Time added
2022-11-06 15:49:49

Description

சுஜாதாவின் அறிவியல் கட்டுரைகளின் தொகுப்பு நூல்களில் இதுவும் ஒன்று. அறிவியல் என்பது என்ன என்ற விளக்கத்தில் துவங்குகிறார். கடந்த நூற்றாண்டின் மகத்தான அறிவியல் சாதனைகளை பட்டியலிடுகிறார். பிரபஞ்சம் எப்படித் தோன்றியது ,கடவுள் பற்றிய சிந்தனைகள் என்று சுஜாதாவின் கட்டுரைகளின் வீச்சு பிரம்மிக்கத்தக்கது. --- கற்பனைக்கும் அப்பால் - சுஜாதா அட்டை தலைப்பு பக்கம் சுஜாதா உள்ளே முன்னுரை 1. அறிவியல் என்பது என்ன? 2. நம் மோப்ப சக்தியும் பிற விஷயங்களும் 3. கம்ப்யூட்டர் என்னும் சேவகன் 4. மோபியஸ் கவிதைகளும் வைர வரிகளும் 5. மனம் 6. நூற்றாண்டின் மகத்தான சாதனைகள் 7. மற்ற புலன்கள் 8. சங்க இலக்கியப் பறவைகள் 9. அறிவு 10. எல்லோருக்கும் பிடித்த விஷயம் 11. சிறியது கேட்கின் 12. பெரியவை கேட்கின் 13. உயிர் எப்படித் தோன்றியது? 14. பயாலஜி 15. மகா வெடிப்பு 16. நிஜம் என்பது பொய் 17. மொழி 18. சிந்தனை என்பது 19. சிலிக்கன் வாழ்க்கை 20. ஈ.எஸ்.பி. 21. உடலின் எரிபொருள் 22. வீட்டில் அலுவலகம் 23. உயிரின் ரகசியம் 24. கடவுள் பற்றி 25. மேலும் கடவுள் பற்றி

Similar books