TAMIL

அனல் ஹக் வைக்கம்

Book information

Publisher
காலச்சுவடு
Year
2015
ISBN
9789384641399
Language
tamil
Format
PDF
Filesize
15 MB (16247291 bytes)
Edition
First
Pages
237\237
Topic
Literature Fiction
Time added
2022-11-11 20:25:09

Description

எப்போதுமே பஷீரின் உலகம் வேறு. நம்மைத் தீண்டிய தென்றல்தான் அவரையும் தீண்டுகிறது. ஆனாலும் அது அவரிடம் கொண்ட உறவு வேறு. நாம் பேசிய சொற்களுடம் ஒன்றே என்றாலும். அது அவரிடம் தந்த பொருள் வேறு. அதனால்தான் யதார்த்த வாழ்வை அவர் எழுதியபோது அவரது படைப்புகள் மண்ணின் வாசனையோடு மனதின் மொழியையும் ஆன்ம உலகையும் பிணைத்துக்கொண்டன. ------- அனல் ஹக் வைக்கம் - வைக்கம் முகம்மது பஷீர் - தமிழில்: குளச்சல் யூசுப் அனல் ஹக் வைக்கம் பொருளாடக்கம்

Similar books