TAMIL

காணாமல் போன தேசங்கள்

Book information

Publisher
CC
Year
2019
Language
tamil
Format
PDF
Filesize
2 MB (2041773 bytes)
Edition
First
Pages
83\83
Topic
History
Time added
2022-11-07 14:49:27

Description

அரசியல், பொருளாதாரம், கலை, கலாச்சாரம் என பரந்துபட்ட புரிதலுடன் எழுதப்பட்டது "காணாமல் போன தேசங்கள்” நாம் அறிந்திராத அல்லது கண்டுக்கொள்ளாமல் விட்ட கடந்த காலத்துக்கு நம்மை அழைத்துச் செல்கிறது இந்த நூல். பூமி வெப்பமாகுதல் ஒரு புறம் நம்மை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் போதே, சத்தமே இல்லாமல் பல அரசியல் மாற்றங்களும் நிகழ்கின்றன என்பதை எல்லோரும் புரிந்துக்கொள்ளும்படி எளிய தமிழில் எழுதியுள்ளார். இந்த மாற்றங்களால் பல்வேறு இனக் குழுக்களைக் கொண்ட நாடுகள் சந்திக்கும் நெருக்கடிகளை மனதில் வைத்து எல்லோரும் புரிந்துக்கொள்ளும்படி எளிய முறையில் எழுதபட்ட புத்தகம் இது. பூகோள வரைப்படங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ‘ காணாமல் போன தேசங்கள்’ வாசித்தால் தெளிவாகும். --- காணாமல் போன தேசங்கள் - நிர்மல் Title Page முன்னுரை கொலை செய்யப்பட்டது யுகோஸ்லாவியா நொறுங்கிப் போன கவிதைகளின் தேசம் சோமாலியா கொசோவா - செர்பியர்களின் போர்க்களம் செக்கஸ்லோவாக்கியா - வெல்வெட் விவாகரத்து இணைப்பால் காணாமல் போன கிழக்கு ஜெர்மனி சோவியத் யூனியன்- வல்லரசுகளும் காணாமல் போகும் வரலாறு இன்றி வரலாறு படைத்த எஸ்தோனியா போட்ஸ்வானா - ஆப்பிரிக்காவின் வைரம் பல தேசங்களின் தேசம் -சுவிட்சர்லாந்து குறிப்பெடுத்த புத்தகங்களும், தரவுகளும்

Similar books