TAMIL

காந்தி சத்திய சோதனைக்குப் பின்

Book information

Publisher
Azhisi
Year
2019
Language
tamil
Format
PDF
Filesize
860 kB (880131 bytes)
Edition
First
Pages
162\162
Topic
History
Time added
2022-11-12 08:02:44

Description

காந்தி சத்திய சோதனைக்குப் பின் - ரா. வேங்கடராஜுலு, கு. அழகிரிசாமி --- இந்நூல் ‘மகாத்மா காந்தி நூல்கள்’ வரிசையில் மூன்றாவது தொகுதியில் பின்னிணைப்பாக இடம்பெற்றது. அத்தொகுதியின் ஆசிரியர் ரா. வேங்கடராஜுலு. துணை ஆசிரியர் கு. அழகிரிசாமி. *** காந்திஜி, தமது சுய சரிதையை 1920-ஆம் ஆண்டு வரையில்தான் எழுதியுள்ளார். அதிலிருந்து அவர் அமரத்துவம் அடைந்தது வரை, மொத்தம் 28 வருட காலத்தில் அவரது வாழ்க்கையிலும், நாட்டு வாழ்விலும் நிகழ்ந்த முக்கியமான சம்பவங்களை வருடவாரியாக எழுதி இங்கே சேர்த்திருக்கிறோம். சுய சரிதையைப் படித்து முடித்த வாசகர்கள், காந்திஜியின் வாழ்க்கை முழுவதையும் தெரிந்துகொள்ளுவதற்கு இந்தக் குறிப்புகள் உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம். முன் குறிப்பு 1920 (வயது 51) 1921 (வயது 52) 1922 (வயது) 53 1923 (வயது 54) 1924 (வயது 55) 1925 (வயது 56) 1926 (வயது 57) 1927 (வயது 58) 1928 (வயது 59) 1929 (வயது 60) 1930 (வயது 61) 1931 (வயது 62) 1932 (வயது 63) 1933 (வயது 64) 1934 (வயது 65) 1935 (வயது 66) 1936 (வயது 67) 1937 (வயது 68) 1938 (வயது 69) 1939 (வயது 70) 1940 (வயது 71) 1941 (வயது 72) 1942 (வயது 73) 1943 (வயது 74) 1944 (வயது 75) 1945 (வயது 76) 1946 (வயது 77) 1947 (வயது 78) 1948 (வயது 79) கடைசி நாள் மறுநாள் பதினான்காம் நாள் பொய்யா விளக்கு

Similar books