புதிய வரலாறு
Book information
Description
4 ஆயிரம் மருத்துவமனைகளைக் கட்டினேன். முந்நூறு பாலங்களைக் கட்டினேன். நூறு ரேஷன் கடைகளைத் திறந்தேன் என்று கூறிக் கொள்வதில் அதிகப் பெருமையடையவில்லை. என்றைய தினம் சமுதாயத்தின் அடித்தளத்தில் உள்ளவன் சமநிலைக்குக் கொண்டு வரப்படுகிறானோ அன்றுதான் சமூக நீதி ஏற்படும். அந்தச் சமூகநீதி இந்த அரசாங்கத்தில் நாட்டப்படுவதைத்தான் நான் விரும்புகிறேன். ஒருவரை ஒருவர் கெடுக்காமல் வாழமுடியும், ஒருவரை ஒருவர் பகைக்காமல் வளர முடியும் என்ற முறை, நிலைநாட்டப் படுவதைத்தான் விரும்புகிறேன். - நூலிலிருந்து - புதிய வரலாறு - அறிஞர் அண்ணா புதிய வரலாறு அதற்குக் காரணம் பொதுமக்கள் தான் ! டோல்கேட் முடவன் தமிழகத்தின் தனிப்பெருமை காங்கிரஸ் பாராட்டாத காரணம் மாநிலத்தின் அதிகார வரம்பு முற்றிய கதிரின் உணர்ச்சி பணி புரிவதற்கே பிறவி பொது அறிவு தேவை வதந்திகளின் வாழ்வு . . . நல்லாட்சி ஏற்பட . . . மாநிலத்தின் நிலை மக்களிடத்தில் சொல்கிறோம் அடக்க உணர்வு கொண்டது தி.மு.க . நன்றி கூறவேண்டும் காங்கிரசார் என் ஜாகத்தை நானே கணித்துக் கொள்வேன் சலிப்பான மந்திரிப் பதவி அத்தைக்கு மீசை முளைத்தது பிரிவினை உணர்ச்சி இல்லை துன்ப துயரங்களை அறிந்தவர்கள் சம்பளம் பெறுவது பற்றி . . . பசித்தவன் என்ன நினைப்பான் ? சிறை எனக்குப் புதிதல்ல ! வீர வணக்கம் செலுத்தும் அமைச்சர்கள் எதுக்கு சிறுபிள்ளைத் தனம் ? உடலில் உயிர் உள்ள வரையில் . . . மூன்றாவது மகிழ்ச்சி
Similar books
பிரபாகரன் வாழ்வும் மரணமும்
2016 · PDF
வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும்
2020 · PDF
தமிழ் நாட்டுப்புறவியல்
2020 · PDF
கண்ணை மறைக்கும் காவிப் புழுதி
2020 · PDF
தமிழ் நூல்களில் பௌத்தம்
1929 · PDF
தாய்வழிச் சமூகம் வாழ்வும் பண்பாடும்
2020 · PDF
ராமகியன் : தாய்லாந்து ராமாயணம்
2017 · PDF
அர்த்தசாஸ்திரம்
2016 · PDF