பாணர் கைவழி என்னும் யாழ்நூல்
Book information
Description
டாக்டர்.ஆ.அ.வரகுண பாண்டியன் அவர்கள் "கருணாம்ருத சாகரம்" புத்தகத்தை எழுதிய மு.ஆபிரஹாம் பண்டிதரின் மூன்றாவது மகனாவார். தம் தந்தை 1919ஆம் ஆண்டு மறைந்தபோது விட்டுச் சென்ற ஆராய்ச்சியைத் தொடர்ந்து மேற்கொண்டார். 'பாணர் கைவழி என்னும் யாழ்நூல்' அவரது படைப்பு. தோல் கருவி, துளைக் கருவி, நரம்புக் கருவி, கஞ்சக் கருவி, மிடற்றுக் கருவி என்பன குயிலுவக் கருவிகள் எனப்பட்டதாக வரகுண பாண்டியன் கூறுகிறார். மிடறு என்றால் 'தொண்டை' எனப் பொருள். மிடற்று இசையே வாய்ப்பாட்டு. கஞ்சக்கருவி உலோகத்தால் ஆனது. ஜலதரங்கம், மோர்சிங் போன்றவை கஞ்சக் கருவிகள். யாழ் முதலிய இசைக் கருவிகளின் விவரிப்பை வரகுண பாண்டியன் தருகிறார். யாழின் பதினெட்டு உறுப்புகளைச் சுட்டிக் காட்டுகிறார். இசைத் தமிழில் இதுவரை வந்துள்ள நூல்களில் இது மிக முக்கியமான நூலாகும். உள்ளுறை ........... 1. ஒலி 25 2. தமிழ்மொழி 26 3. இசைத்தமிழ் 27 4. பாண் 28 5. பண் 29 6. பாணி 31 7. இயக்கு (பாணி இயக்கு) 37 8. இசைக் கருவிகள் 34 9. கருவிகளில் ஒலி எழும் வகைகள் (மிடற்றுக் கருவி) 37 10. பற்று (சுதி) 43 11. இயக்கு (பண்ணியக்கு) 46 12. குயிலுஅக் கருவிகளில் ஒலி எழும் வழிகள் 49 13. யாழின் கருவிச் சிறப்பு 60 14. யாழின் ஒலிச் சிறப்பு 65 15. யாழும் வீணையும் 68 16. யாழ் வகை 83 17. பேரியாழ் 85 18. மகரயாழ் 91 19. சகோடயாழ் 95 20. செங்கோட்டியாழ் 98 21. யாழுறுப்புகள் 101 22. பத்தல் 103 23. போர்வை, நுண்துளை ஆணி, யாப்பு 109 24. வறுவாய் 114 25. கவைகடை 117 26. உந்தி 118 27. ஒற்றுறுப்பு 120 28. ஆணி 123 29. வணர் 127 30. மாடகம் 128 31. பண்மொழி நரம்பு 134 32. கோடு 141 33. திவவு, கோல் தந்திரிகம் 144 34. தகைப்பு 155 35. ஐம்பந்தோருறுப்பு 158 36. வில் யாழ் 183.
Similar books
கிறிஸ்துவுக்காக சித்திரவதை செய்யப்பட்டார். / Tortured for Christ
1984 · PDF
பரிசுத்த வேதாகமம், விவிலியம்
Bogar 7000
கூலித் தமிழ்
2014 · PDF
Tamil Thalir
2023 · PDF
Puduvai Manila Dhesiya Iyakkam 50 vathu Aandu Suthanthira Varalaru
1985 · PDF
சமூக வளர்ச்சியின் அடித்தளமும் மேற்கட்டமைப்பும் பற்றி மார்க்சியம் (Marxism about the Foundation and Superstructure of Social Development)
2010 · PDF
பூப்புணித நீராட்டு விழா - கிறிஸ்தவ பார்வை
2024 · PDF