TAMIL

பூப்புணித நீராட்டு விழா - கிறிஸ்தவ பார்வை

Book information

Year
2024
Language
tamil
Format
PDF
Filesize
175 kB (179700 bytes)
Pages
15\14
Orientation
yes
Paginated
no
Scanned
portrait
Time added
2024-05-24 14:05:05

Description

தமிழ் இந்து கலாச்சாரத்தில் ஒரு பெண் பருவமடைந்ததும் அதை விருவிருப்பாக ஒரு விழாவாக (பூப்பெய்தல் விழா, பூப்புணித நீராட்டு விழா) கொண்டாடுவார்கள். இந்த விழா ஆணாதிக்க சிந்தை உள்ள பார்பனியர்களால் தினிக்கப்பட்ட ஒன்று என்று உணராமல் சில கிறிஸ்தவர்களும் இந்த அவள விழாவைக் கொண்டாடி தங்கள் வீட்டுப் பெண்களை இழிவு படுத்துகிறார்கள். இந்த கட்டுரை இவர்களுக்கு விழிப்புணர்வு கொடுக்க வேண்டும் என்னும் நோக்கில் கிறிஸ்தவ சிந்தனையாளர் வா. சிறிதரன் கலிஸ்டஸ் அவர்களால் எழுதி கிருபை வெளியீடுகளால் வெளியிடப்பட்டது.

Similar books