TAMIL

நடாஷா : ஓர் புதுமைப் பெண்

Book information

Publisher
Notion
Year
2018
ISBN
9781642499339
Language
tamil
Format
PDF
Filesize
1 MB (1367928 bytes)
Edition
First
Pages
196\196
Topic
Literature
Time added
2022-11-08 09:12:31

Description

நடாஷா, ஓர் ஐடி ஊழியர், வழக்கமான உலகத்தை புதியதொரு கோணத்திலிருந்து பார்க்கும் ஒரு மனிதி. தன் கடத்தப்பட்ட காதலனை கண்டு பிடிப்பதற்காக ஒரு போராளியாக மாறும் பெண். தைரியம் இவளின் குணம். நம்பிக்கை இவளின் மொழி. வேலையில்லா பட்டதாரியின் போராட்டம், ஐடி மனிதர்களின் வாழ்க்கை முறை. நட்பின் இணக்கம், காதலுக்கான தைரியம் என தற்சார்பு வாழ்க்கை வாழும் ஒரு பெண்ணின் கதை “நடாஷா ஓர் புதுமைப் பெண்.” --- நடாஷா : ஓர் புதுமைப் பெண் - எஸ்.நரேஷ் பாலாஜி Title Copyright சமர்ப்பணம் நன்றியுரை 1. முதல் அறிக்கை தாக்கல் 2. அந்த நாள் ஞாபகம் 3. மெக்கானிகல்னா செம்ம கெத்து 4. பட்டமளிப்பு விழா 5. ஒரு வருட ஒப்பந்தம் 6. வேலையில்லா பட்டதாரி 7. கல்யாண சந்தை 8. நேர்முகத்தேர்வு 9. கொண்டாட்டம் 10. சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது 11. இண்டக்க்ஷன் ட்ரைனிங் 12. விசாரணை 13. சூர்யா 14. சுற்றுலா அலப்பரைகள் 15. ஐடி திருவிழா 16. தோழனா என் காதலனா 17. ஐடி என் அடையாளம் 18. நவீன நாடகம் 19. கலவரம் 20. கைதியின் கதி 21. நாயகன் 22. வழக்கு 23. பெஞ்ச் பரிதாபங்கள் 24. ப்ராஜெக்ட் ADTS 25. சென்னையில் ஒரு நாள் 26. ஆப்ரேஷன் சூர்யா 27. ஹை ஜேக் 28. ப்ராஜெக்ட் OMR 29. கல்யாணம் முதல் காதல் வரை 30. உலக ஐடி தினம் 31. தொழிலதிபர் சந்திரசேகர் 32. காதலுக்கு கண்களுண்டு 33. நடாஷா ஆன் மிஷன் 34. வில்லன் 35. நடாஷா ஓர் புதுமைப் பெண் எழுத்தாளர் பற்றி

Similar books