TAMIL

இந்திரா காந்தி - இயற்கையோடு இயைந்த வாழ்வு

Book information

Publisher
காலச்சுவடு
Year
2021
ISBN
9789355232106
Language
tamil
Format
PDF
Filesize
15 MB (16073782 bytes)
Edition
2
Pages
590\590
Time added
2022-11-11 22:19:52

Description

“என் வீட்டிற்கு ஒரே குழந்தை நான். பெரும் தேசிய எழுச்சியின் காரணமாக என் குழந்தைப் பருவம் கொந்தளிப்பு நிறைந்ததாக இருந்தது. அந்தச் சூழலில் இயற்கையுடன் நான் கொண்ட தோழமை என் மனதிற்கு அமைதியைத் தந்தது. குன்றுகளோடும் மரங்களோடும் அனைத்துவகை விலங்குகளோடும் நேசம் கொண்டவளாக நான் வளர்ந்தேன். இயற்கையுடனான நெருக்கம் ஒருவர் ஒருங்கிணைவான ஆளுமையாக உருவாகத் துணைபுரிகிறது என்பதை எப்போதும் நான் உணர்கிறேன் (...)” -இந்திரா காந்தி 24 நவம்பர் 1969. --- இந்திரா காந்தி - இயற்கையோடு இயைந்த வாழ்வு - ஜெய்ராம் ரமேஷ் - தமிழில்: முடவன் குட்டி முஹம்மது அலி I. முதலில்... II ஊற்று (1917 - 1943) III. நேருவுடனிருந்த ஆண்டுகள் IV. இயற்கையியலாளராக பிரதமர்-I (1966 - 1977) V. பதவியில் இல்லாத காலகட்டம் (1977 - 79) VI. இயற்கையியலாளராக - பிரதமர் - II (1980 - 1984) VII. இறுதியாக... ஆதாரங்கள் பற்றிய குறிப்பு துணைநூற்பட்டியல்

Similar books