நாபிக் கமலம்
Book information
Description
தாயக்கட்டை உருள்வதுபோல, சோழிகள் மல்லாந்து கவிழ்வது போல, வாழ்க்கையும் மனிதர்களும் யாராலோ விசிறப்பட்டது போல், எழுதுகிறவன் கண்முன்னே சதா விழுந்தும் எழுந்தும் சென்றுகொண்டிருக்கிறது; சென்று கொண்டிருக்கிறார்கள். முற்றிலும் கம்பீரமான ஒரு மனிதனை, முற்றிலும் கருணைமயமான ஒரு மனுஷியை அடையாளம் கண்டுகொள்வது எழுதுகிறவன் கையில் இருக்கிறது. தாயக்கட்டை உருள்வதுபோல, சோழிகள் மல்லாந்து கவிழ்வது போல, வாழ்க்கையும் மனிதர்களும் யாராலோ விசிறப்பட்டது போல், எழுதுகிறவன் கண்முன்னே சதா விழுந்தும் எழுந்தும் சென்றுகொண்டிருக்கிறது; சென்று கொண்டிருக்கிறார்கள். முற்றிலும் கம்பீரமான ஒரு மனிதனை, முற்றிலும் கருணைமயமான ஒரு மனுஷியை அடையாளம் கண்டுகொள்வது எழுதுகிறவன் கையில் இருக்கிறது. --- நாபிக் கமலம் - வண்ணதாசன் முன்னுரை சற்றே விலகி போதாமை எது தெரிகிறதோ அது காற்று வெளியிடை தரையோடு தரையாக நாபிக் கமலம் அகஸ்தியம் மகா மாயீ சல்லாத் துணிகளின் ஊடாக மலைகள் இக்கரைக்கும் அக்கரைக்கும் ஸ்படிகம் இனிமேல் என்பது, இதில் இருந்து கருப்பும் வெள்ளையும்
Similar books
பெருவலி
2020 · PDF
பிரேத மனிதன்
1943 · PDF
மணல் வீடுகள்
2020 · PDF
தரையில் இறங்கும் விமானங்கள்
2018 · PDF
மலர் மஞ்சம்
2012 · PDF
மாயாஜாலம்
2014 · PDF
கடல்புறா
1967 · PDF
ஸீரோ டிகிரி
2013 · PDF