TAMIL

ஆட்ட நாயகன்

Book information

Publisher
CC
Year
2018
Language
tamil
Format
PDF
Filesize
777 kB (795950 bytes)
Edition
First
Pages
61\61
Topic
Literature Fiction
Time added
2022-11-08 12:41:48

Description

காதலியுடன் ரகசியமாக ஒரு பயணம் மேற்கொண்டபோது, அது விபரீதமான பல நிகழ்வுகளுக்கு ஒரு துவக்கமாக மாறும் என்று ஆனந்த் சற்றும் எதிர்பார்க்கவேயில்லை. ரகசியமாக என்று நினைத்த அந்தக் காதல் பயணம் ஊருக்கே தெரியும் விதமாக மாறிப்போகும் என்று அவன் நினைக்கவில்லை. கயவர்களிடம் சிக்கிய காதலியை மீட்க அவன் செய்யத் துணியாதவற்றையெல்லாம் செய்ய நேரிடும் என்றும் எண்ணியிருக்கவில்லை. ஓர் அப்பாவி இளைஞனையும் அவன் காதலியையும் சுற்றி பின்னப்பட்ட ஒரு சதிவலையிலிருந்து அவர்கள் மீண்டார்களா இல்லையா, இடையில் எதையெல்லாம் இழக்க வேண்டியிருந்தது என்று விரியும் - பரபரப்பான பல திருப்பங்களுடன் - ஒரு விறுவிறு கதை.. --- ஆட்ட நாயகன் - சுபா ஆட்ட நாயகன்

Similar books