TAMIL

கும்மாயம்

Book information

Publisher
Azhisi
Year
2019
Language
tamil
Format
PDF
Filesize
1 MB (1059380 bytes)
Edition
First
Pages
107\107
Topic
History
Time added
2022-11-08 23:23:06

Description

அந்நூலிலுள்ள‌ பல சொற்களுக்குப் பொருள் விளங்கவில்லை. நாளடைவில் வேறு நூல்களைப் படித்தும், பலரிடம் விசாரித்தும் அவற்றின் பொருள்களைத் தெரிந்துகொண்டேன். சில சமயங்களில் ஒரு சொல்லுக்குப் பொருள் கண்டுபிடிக்க எவ்வளவோ உழைப்பும் சிரமமும் ஏற்பட்டதுண்டு. நான் எதிர்பாராத விதத்தில் சில வார்த்தைகளின் பொருள் தெரிந்ததுமுண்டு. அப்பொழுது எனக்குண்டான இன்பம் மிக அதிகம். எனக்கு அவ்வொரு சொல்லின் பொருள் தெரிந்தது ஒரு புதையலை எடுத்தது போல் இருந்தது. இயல்பாகவே ஒரு நயம் இருந்தாலும் பலகாலம் விளங்காமற் கிடந்து பிறகு விளங்கினமையால் அந்த நயத்தின் மதிப்புப் பல நூறு மடங்கு அதிகமாகத் தோற்றியது. - உ. வே. சாமிநாதையர் ------------------ கும்மாயம் : சுவடி தேடியது பற்றிய கட்டுரைகள் - உ.வே.சாமிநாதையர் நிலவில் மலர்ந்த முல்லை திருமலைராயன் பட்டினத்தில் ஏடு தேடியது இன்னும் அறியேன் ! மணிமேகலையும் மும்மணியும் ‘ பவ்ய ஜீவன் ’ உதிர்ந்த மலர்கள் [ 8 ] கும்மாயம் [ 13 ] படக்காட்சி கடல் கடந்துவந்த தமிழ் மாவிந்த புராணம் செண்டலங்காரர் ' இடையன் எறிந்த மரம் ' கள்ளனும் புலியும்

Similar books