தமிழ்நாட்டு வரலாறு
Book information
Description
பேராசிரியர் கே.ராஜய்யனின் இந்நூல் 40 ஆண்டுகால உழைப்பில் கிடைத்த அறுவடை. தமிழரின் மத – ஆன்மீகத் தத்துவத்தைத் திராவிடம் என்று தனித்துக் கூறுவதுடன், இழந்துபோன தமிழ் அடையாளத்தை மறு கண்டுபிடிப்புச் செய்கிறது. களப்பிரர் காலம் இருண்ட காலமல்ல, அவர்களது காலத்தில்தான் குறளும், சிலம்பும், மேகலையும் உருக்கொண்டன. அது சமண – பௌத்தர் மேலோங்கியிருந்த காலமாதலால், இருண்ட காலமாக்கப்பட்டது என்கிறது. பழங்காலத்திலிருந்து, விடுதலை பெற்றது வரையிலான ஆட்சியதிகாரம் சார்ந்த வரலாற்றுடன் நின்றுவிடாமல், தமிழீழப் போராட்டம் வரையிலான நவீன வரலாற்றையும் சேர்த்து, தமிழரின் பண்பாட்டுக் கொடையினையும் வெளிப்படுத்துகிறது. இந்தியாவின் முதல் விடுதலைப் போராட்டம் 1800 – 1801 தென்னிந்தியக் கலகத்திலிருந்து தொடங்குகிறது என்று நிறுவுகிறது. பெரியார் உள்ளிட்ட வரலாற்று ஆளுமைகளையும் நிகழ்வுகளையும் சாதக – பாதக அம்சங்களுடன் பரிசீலித்து, துல்லியமானதும், முழுமையானதுமான ஒரு பதிவை நோக்கிய பெரியதொரு காலடிவைப்பை எடுத்துவைக்கிறது. ------ தமிழ்நாட்டு வரலாறு - கே.ராஜய்யன் - தமிழில்: சா.தேவதாஸ் தமிழ்நாட்டு வரலாறு எதிர்வெளியீடு சா. தேவதாஸ் பேராசிரியர் திரு.கே.ராஜய்யன் பொருளடக்கம் முன்னுரை 1 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 முடிவுரை விளக்கக் குறிப்புகள் தேர்ந்தெடுத்த நூல்விபர பட்டியல்
Similar books
பிரபாகரன் வாழ்வும் மரணமும்
2016 · PDF
வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும்
2020 · PDF
தமிழ் நாட்டுப்புறவியல்
2020 · PDF
கண்ணை மறைக்கும் காவிப் புழுதி
2020 · PDF
தமிழ் நூல்களில் பௌத்தம்
1929 · PDF
தாய்வழிச் சமூகம் வாழ்வும் பண்பாடும்
2020 · PDF
ராமகியன் : தாய்லாந்து ராமாயணம்
2017 · PDF
அர்த்தசாஸ்திரம்
2016 · PDF