TAMIL

அறிவியல் 1000

Book information

Publisher
தமிழ்திசை
Year
2018
ISBN
9788193766729
Language
tamil
Format
PDF
Filesize
5 MB (5675920 bytes)
Edition
First
Pages
166\166
Time added
2022-11-02 15:59:57

Description

அறிவியல் 1000 - அ.சுப்பையா பாண்டியன் பொருளடக்கம் விளையாட்டாக விஞ்ஞானம்! என்னுரை 1. நடனமாடும் மெழுகுவர்த்தி சீசா 2. தானாக மேலே வரும் பாட்டில்! 3. தீயில் வெடிக்காத புதுமைப் பலூன்! 4. நீரில் நடனமாடும் திராட்சைகள் 5. மனிதனை மிதக்க வைக்கும் கடல் 6. எண்ணெயை வரவழைக்கும் காற்று 7. புத்தகம் இழுக்கும் போட்டி 8. கூண்டுக்குள் மோட்டார் சுற்றும் அதிசயம் 9. பாட்டிலில் மிதக்கும் நீர்மூழ்கிக் கப்பல் 10. பலூனில் விடலாம் ராக்கெட் 11. காற்றை உறிஞ்சினால் தாகம் தீரும் 12. தண்ணீரைத் தள்ளும் காற்று 13. பாட்டிலுக்குள் குட்டிச் சூறாவளி! 14. கண் எப்படி வேலை செய்கிறது? 15. கப்பலைக் காக்கும் விநோதக் கோடுகள் 16. இசை தரும் காற்று 17. ஓடுக்குள் ஒளிந்திருக்கும் சக்தி 18. கடலில் மிதக்கும் பனிமலைகள் 19. காற்றை உடைக்க முடியுமா? 20. செருப்புக்குள் ஒளிந்திருக்கும் அறிவியல் 21. ஓடும் பேருந்தில் இருந்து இறங்கலாமா? 22. பெட்டியை இழுக்கக் குட்டிச் சக்கரம் ஏன்? 23. உருளைக்கிழங்கு பேட்டரி 24. கார் சீட் பெல்ட்டும் உடையாத முட்டையும்! 25. அணைக்கட்டு சுவரின் அறிவியல் 26. தூண்களுக்குள் ஒளிந்திருக்கும் மகா சக்தி 27. சுவரை அளக்கும் ஆஹா சோதனை! 28. புத்தகப் பையில் ஓர் அறிவியல் 29. கல்லைத் தூக்கும் பலே கம்பி! 30. பிரேக் எப்படி வேலை செய்கிறது? 31. கதவைத் திறக்கும் அறிவியல்! 32. திருப்பி எழுதிய தகவல் 33. காற்றால் வரும் முரசொலி! 34. வெயில் தரும் மாயத் தண்ணீர்! 35. காற்றில் பறக்கும் பாட்டில் 36. சூடானால் சுற்றும் காற்றாடி! 37. துப்பாக்கி சுடுவதின் சுறுசுறு பின்னணி! 38. லென்ஸ் இல்லாத கேமரா! 39. ரயிலின் சக்கர சாகசம்! 40. காரைத் தூக்கும் காற்று 41. ஈஸியாக உயரம் தாண்டுவது எப்படி? கடைசி பக்கம்

Similar books