TAMIL

பிறப்பு

Book information

Publisher
காலச்சுவடு
Year
2016
ISBN
9789390802517, 8187477105
Language
tamil
Format
PDF
Filesize
1 MB (1140948 bytes)
Edition
5
Pages
123\123
Topic
Literature Fiction
Time added
2022-11-13 03:18:56

Description

’பிறப்பு’ யு. ஆர். அனந்தமுற்த்தியின் நாஙாவது நாவல். அவருடைய ‘சமஸ்காரா’வுக்கு பிறகு கன்னடல் இலக்கிய உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய படைப்பு இது. இந்நாவல் இதிகாசத் தன்மை கொண்டதென பிரபல விமர்சகர் டி. ஆர். நாகராஜ் குறிப்பிட்டுள்ளார். மரபான குடும்பச் சூழலில் வளர்ந்த பெண்களிடம் உறைந்துள்ள ஆக்ரோஷத்தை இவ்வளவு தீவிரமாக வெளிப்படுத்திய நாவல்கள் இந்திய அளவில்கூட மிகவும் குறைவுதான். இதன் பாத்திரங்கள் தங்களல் இட்டு நிரப்ப முடியாத ஏதோ ஒன்றைத் தேடித் தம்மிடமிருந்து தாமே விலகி ஓடிக் கொண்டிருக்கின்றன. மேலோட்டமாகப் பார்க்கும்போது ஒரு மர்மமான நாவல் போலத் தோற்றம் தந்து, வாசிப்பவரை வாழ்வின் மர்மங்களை விடுத்து உறவுகளின் பருண்மையான அர்த்தங்களைத் தேடவைக்கிறது. ------ பிறப்பு - யு. ஆர். அனந்த மூர்த்தி - தமிழில்: நஞ்சுண்டன் பிறப்பு உங்களோடு... பாகம் 1-3 -----------

Similar books