உதயணன் சரித்திரச் சுருக்கம்
Book information
Description
குருகுலத்தில் பிறந்தவனும் கெளசாம்பி நகரத்து அரசனும் சதானிகனுடைய புதல்வனுமான உதயணன் என்பவன் பிறந்தது முதல் அவன் துறவு பூண்டமை இறுதியாகவுள்ள வரலாறுகள் இதன் பால் விரிவாகக் காணலாகும். பண்டைக்காலத்து அரசாட்சி முறையையும் நாடுகளின் அமைதிகளையும், நீதிகளையும், சிற்பம் முதலிய பலவகைக் கலைகளின் நுட்பங்களையும் இது காறும் அறியப்படாத இன்னும் எத்தனையோ அரிய பெரிய விஷயங்களையும் அறிந்து கொள்வதற்குத் தக்க கருவியாகும் இது. - முன்னுரையில் உ.வே. சாமிநாதையர் ---------------- உதயணன் சரித்திரச் சுருக்கம் - உ. வே. சாமிநாதயர் முகவுரை அபிதான விளக்கம் 1. உஞ்சைக் காண்டம் 2. இலாவாண காண்டம் 3. மகத காண்டம் 4. வத்தவ காண்டம் 5. நரவாண காண்டம் அரும்பத உரை
Similar books
பிரபாகரன் வாழ்வும் மரணமும்
2016 · PDF
வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும்
2020 · PDF
தமிழ் நாட்டுப்புறவியல்
2020 · PDF
கண்ணை மறைக்கும் காவிப் புழுதி
2020 · PDF
தமிழ் நூல்களில் பௌத்தம்
1929 · PDF
தாய்வழிச் சமூகம் வாழ்வும் பண்பாடும்
2020 · PDF
ராமகியன் : தாய்லாந்து ராமாயணம்
2017 · PDF
அர்த்தசாஸ்திரம்
2016 · PDF