இரண்டாம் குடியேற்றம்
Book information
Description
சக்காரியாவின் எழுத்துக்கள் நமக்கு விசுவரூப தரிசனங்களை எப்போதும் வழங்குவதில்லை. மாறாக ஒரு துளியில் சமுத்திரத்தை காட்டுகிறார். சக்காரியாவை, அவர் எழுதிய எழுத்தின் பலத்துக்கு கொஞ்சமும் பழுதுவராமல், பலம் கூடுதலாகவே தமிழுக்கு தந்திருக்கிறார் கே.வி.ஜெயஸ்ரீ. ----- இரண்டாம் குடியேற்றம் - பால் சக்கரியா ரயில் கொள்ளை என்னுடைய அப்பா கடத்தல் மீண்டும் ஒரு மாலைப் பொழுது யாருக்குத் தெரியும் ? தோணி ஒரு கிறிஸ்துமஸ் கதை அன்னம்மா டீச்சர் - சில நினைவுக் குறிப்புகள் . அவனும் அவளும் கண்ணாடி பார்க்கும் வரை இரண்டாம் குடியேற்றம் . யேசுபுரம் பொது நூலகம் பற்றிய ஒரு புகார் மனு ஜோஸப் நல்லவனின் பாவமன்னிப்பு என் விளையாட்டுப் பொம்மைகள் ஒரு நாளுக்கான வேலை லஞ்சம்
Similar books
பெருவலி
2020 · PDF
பிரேத மனிதன்
1943 · PDF
மணல் வீடுகள்
2020 · PDF
தரையில் இறங்கும் விமானங்கள்
2018 · PDF
மாயாஜாலம்
2014 · PDF
ஸீரோ டிகிரி
2013 · PDF
தேகம்
2016 · PDF
மலாவி என்றொரு தேசம்
2018 · PDF