குருகுலப் போராட்டம்
Book information
Description
குருகுலப் போராட்டம் - நாரா நாச்சியப்பன் தகுதியும் திறமையும் அடைய வாய்ப்பும் வசதியும் எல்லாருக்குமே கிடைக்க வேண்டும் என்பதே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்ற சமூகநீதிக் கோரிக்கையின் அடிப்படையாகும். சமூகநீதிக் கோரிக்கையின் தொடக்ககால நிலையை விளக்குவதே - இந்தக் 'குருகுலப் போராட்டம்'. சமூகநீதியை நிலைநாட்ட பெரியார் தம் வாழ்வையே ஒப்படைத்துவிட்ட உறுதியை நாம் இந்நிகழ்ச்சியின் மூலம் அறிகிறோம். இந்திய நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் வாழும் உரிமை பெற்றவன் என்ற உரிமை யுணர்வைத் தட்டி எழுப்பிய பெரியார் இந்த நாட்டு மக்கள் அனைவரின் நன்றிக்கும் உரியவராவார். முன்னுரை நன்றி 1. போருக்குள் ஒரு போர் 2. நாட்டுக் கல்வியின் தேவை 3. வார்தா முனிவரும் ஈரோட்டண்ணலும் 4. கலாச்சாரத்தைக் காக்க ஒரு குருகுலம் 5. தீட்டுண்ணா என்ன நயினா? 6. காங்கிரஸ் செயற்குழுவில் கருத்துப் போராட்டம் 7. காந்தியடிகள் தடம்புரண்டார் 8. சமூக நீதியே சமநீதி 9. கோடானு கோடி இந்தியரின் வெற்றி முழக்கம் பயன்பட்ட நூல்கள்
Similar books
பிரபாகரன் வாழ்வும் மரணமும்
2016 · PDF
வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும்
2020 · PDF
தமிழ் நாட்டுப்புறவியல்
2020 · PDF
கண்ணை மறைக்கும் காவிப் புழுதி
2020 · PDF
தமிழ் நூல்களில் பௌத்தம்
1929 · PDF
தாய்வழிச் சமூகம் வாழ்வும் பண்பாடும்
2020 · PDF
ராமகியன் : தாய்லாந்து ராமாயணம்
2017 · PDF
அர்த்தசாஸ்திரம்
2016 · PDF