TAMIL

முன்சுவடுகள்

Book information

Publisher
கிழக்கு
Year
2016
ISBN
9384149268, 9789384149260
Language
tamil
Format
PDF
Filesize
885 kB (905969 bytes)
Edition
First
Pages
114\114
Topic
Literature Fiction
Time added
2022-11-10 23:35:26

Description

நாம் நடந்துசெல்லும் இந்தப்பாதையில் ஏராளமான பாதச்சுவடுகள். நாம் அவற்றை கூர்ந்து கவனித்துக்கொண்டுதான் செல்கிறோம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு எச்சரிக்கைகள், ஒவ்வொரு பாடங்கள். இலக்கியத்தில் சுயசரிதைகள் மற்றும் வாழ்க்கை வரலாறுகளுக்கு வரும் முக்கியத்துவம் இவ்வாறுதான் உருவாகிறது. இந்நூல் பல்வேறு வாழ்க்கை வரலாறுகளில் உள்ள ஆர்வமூட்டும் பகுதிகளை எடுத்து சுருக்கமாக மறு ஆக்கம்செய்து அளிக்கிறது. விதவிதமான வாழ்க்கைகள்: வழியாக கடந்துசெல்லும் வண்ணமயமான அனுபவத்தை அளிக்கிறது இது. --- முன்சுவடுகள் - ஜெயமோகன் தலைப்பு பக்கம் ஆசிரியர் குறிப்பு சமர்ப்பனம் உள்ளே முன்னால் சென்றவர்கள்... 1. ஓர் அமரகாதல் 2. பெரியசாமி தூரன் 3. மரபின் கடற்கரையில்: வெட்டம் மாணி 4. சதுரங்க ஆட்டத்தில் 5. இறை விருப்பம் 6. வரலாற்றின் வண்டலில்... 7. இனிதினிது... 8. திரை சரியும் காலம் 9. ஓர் அக்கினிப்பிரவேசம் 10. எம்.ஓ.மத்தாயின் நினைவுகள் 11. எம்.சி.ராஜா வரலாற்றில் மறைந்த தலைவர் 12. திருச்சி சிறை 13. விலக்கப்பட்டவர்கள் பதிப்புரிமை பக்கம்

Similar books