TAMIL

மீண்டும் ஒரு குற்றம்

Book information

Publisher
கிழக்கு
Year
2019
Language
tamil
Format
PDF
Filesize
672 kB (688338 bytes)
Edition
First
Pages
60\60
Topic
Literature Fiction
Time added
2022-11-11 01:38:53

Description

'மீண்டும் ஒரு குற்றம்' மாத நாவலாக வெளி யானது. கணேஷ் - வஸந்த் பங்கு பெறும் கதை. தொலைபேசியில் ஓர் அவசரக் குரல், 'என்னைக் கொல்ல சதி செய்கிறார்கள். உடனே புறப்பட்டு வா!' என்று கணேஷை அழைக்கிறது. அந்த வீட்டுக்குச் செல்லும்போது தொலைபேசியவர் கொல்லப்பட்டுக் கிடக்கிறார். உறவினர் ஒருவரை குற்றவாளி என்று போலிஸ் கைது செய்ய, அவரோ தான் நிரபராதி என்று கதறுகிறார். கணேஷ் தனது சகா வஸந்துடன் உண்மையைக் கண்டுபிடிக்கிறான். ---- மீண்டும் ஒரு குற்றம் - சுஜாதா தலைப்பு பக்கம் சுஜாதா உள்ளே அத்தியாயம் 1 அத்தியாயம் 2 அத்தியாயம் 3 அத்தியாயம் 4 ---------

Similar books