TAMIL

ஆயுத ஆட்சி

Book information

Publisher
CC
Year
2017
Language
tamil
Format
PDF
Filesize
1 MB (1052580 bytes)
Edition
First
Pages
153\153
Time added
2022-11-08 12:25:36

Description

கவனமின்றி செய்யும் சிறு தவறு இரு பெண்களின் வாழ்வில் எப்பேர்ப்பட்ட புயல்களை வீசி விடுகிறது? சில மணி நேரங்களிலேயே தொட்டதெல்லாம் சிக்கலுக்கு மேல் சிக்கலாகி, காதல், களவு, கடத்தல், துரோகம், அச்சுறுத்தல், கொலை, பழி என்று எத்தனை அல்லாட்டம்? பிரச்சனைகளை நரேன், வைஜயந்தி கையிலெடுத்தபின் மேலும் சிக்கலாகி.. சுபாவின் பரபர த்ரில்லர்.. ---- ஆயுத ஆட்சி - சுபா ஆயுத ஆட்சி முற்றுப் பெறாத முதல் பாகம் மிகச் சிறிய இரண்டாம் பாகம் முக்கியமான மூன்றாம் பாகம்

Similar books