சித்திரமே என்னைக் காதலி!
Book information
Description
“அந்த நிர்வாண ஓவியத்தில் இருப்பது நான்தான்.. இதைப் போல இன்னும் முப்பது ஓவியங்கள் இருக்கின்றன.. அவற்றைப் பார்க்க ஆசையா..?” என்று அவள் கேட்டதும், செல்வா தவிப்போடு “ஆமாம்” என்று சொன்னான். “பார்க்கலாம். ஆனால், ஒரே நிபந்தனை.. காணாமல் போன என் தங்கையைக் கண்டுபிடித்துத் தரவேண்டும்” என்றாள், அவள். அப்படித்தான் செல்வா இந்தக் கதைக்குள் கண்ணை மூடிக்கொண்டு வந்தான். அப்புறம் அவனும், முருகேசனும் சேர்ந்து சந்தித்த சவால்கள், இடையூறுகள், எல்லாவற்றுக்கும் இறுதியில் அவிழ்ந்த மர்மம்.. சுபாவின் பரபர நடையில் இன்னுமொரு கதை.. --- சித்திரமே என்னைக் காதலி! சுபா சித்திரமே என்னைக் காதலி!
Similar books
பெருவலி
2020 · PDF
பிரேத மனிதன்
1943 · PDF
மணல் வீடுகள்
2020 · PDF
தரையில் இறங்கும் விமானங்கள்
2018 · PDF
மலர் மஞ்சம்
2012 · PDF
மாயாஜாலம்
2014 · PDF
கடல்புறா
1967 · PDF
ஸீரோ டிகிரி
2013 · PDF