TAMIL

செவ்விந்தியர்களின் தொன்மக் கதைகள்

Book information

Publisher
Azhisi
Year
2022
ISBN
9840552644
Language
tamil
Format
PDF
Filesize
39 MB (40443101 bytes)
Edition
First
Pages
290\290
Topic
Literature Fiction
Time added
2022-11-13 02:29:07

Description

செவ்விந்தியர்களின் தொன்மக் கதைகள் - வயது வந்தவர்களுக்கான கதை தொகுப்பு. - தொகுத்தவர் - ட்ரிஸ்ட்ரம் காபின் - தமிழில்: வானதி ட்ரிஸ்ட்ரம் காபின் வானதி முன்னுரை. மொழிபெயர்ப்பாளர் உரை. கதைகளைப் படிப்பதற்கான குறிப்புகள். 1.தோற்றம். (ஹோப்பி - Hopi) 2.மண்ணுளி. (மேற்கு மோனோ - West Mono) 3.வியோட்டும், தவளையும். (சான் லூயிஸினோ - San Luiseno) 4.நெருப்பு திருட்டு. (தெற்கு பையூட் - Southern Paiute) 5.ஒளியின் திருட்டு. (டஹ்லடன் - Tahltan) 6.நான்கு காற்றுகள் எப்படி தோன்றின. (ஓஜிப்வே - Ojibwe) 7.கயோட்டி நரி வருடத்தின் காலங்களை ஒழுங்குபடுத்துகிறது. (சாஸ்தா - Shasta) 8.கார்த்திகை விண்மீனின் தோற்றம். (ஓனான்டாக - Onandaga) 9. நாயை மணந்த பெண். (ஷையன் - Cheyenne) 10. மானும், வானவில்லும். (வைன்டாட் - Wyandot) 11. நிலவில் இருக்கும் தவளைகள். (லிலுவெட் - Lillooet) 12. நஞ்சுக்கொடி சிறுவனும், வீட்டு சிறுவனும், (விச்சிடா - Wichita) 13. முட்டாள் பெண். (சாஸ்தா - Shasta) 14. கயோட்டி பூதத்தை கொல்கிறது. (பிளாட்ஹெட் - Flathead) 15. நடக்கும் எலும்புக்கூடு. (மேற்கு மோனோ - Western Mono) 16. ரத்தக்கட்டு. (தெற்கு உடா - Southern Ute) 17. இனிப்பு மருந்தின் கதை. (ஷையன் - Cheyenne) 18. மஞ்சள் தலை பெண். (ஷையன் - Cheyenne) 19. சோளத்தின் தோற்றம். (வபநாகி - Wabanaki) 20. பாட்டை மறத்தல். (சூனி - Zuni) 21. வெற்றி பெற்ற சூதாடி. (டஹ்லடன் - Tahltan) 22. நட்சத்திர கணவன். (செக்காணி - Sekani) 23. துருவ ஒளி. (வபநாகி - Wabanaki) 24. இறந்தவர்களின் உலகம். (கூஸ் - Coos) 25. தண்ணீர் ஜாடி சிறுவன். (டெவா - Tewa) 26. சூரியப் பொறி. (டெட் டே போ - Tete de Boule) 27. சிற்றின்ப தந்தையும், அவன் மகளும். (தெற்கு உடா - Southern Ute) 28. பல்லுடைய பெண்குறி. (யுராக் - Yurok) 29. உருளும் மண்டையோடு. (ஷையன் - Cheyenne) 30. உருளும் பாறை. (பிளாட்ஹெட் - Flathead) 31. கிளையை மணந்த மனிதன். (லிலுவெட் - Lillooet) 32. தந்தமூக்குத் திமிங்கலத்தின் தோற்றம். (எஸ்கிமோ - Eskimo) 33. கொடுங்கரடியும், பெண் மானும். (லாசிக் - Lassik) 34. ஆமையின் போர்ப்படை. (சமவெளி ஓஜிப்வே - Plains Ojibwe) 35. முள்ளம்பன்றியும், கலைமானும். (டகே - Dakelh) 36. கயோட்டி சிறகுகளை கடன் வாங்குகிறது. (விண்டா உடா - Vintah Ute) 37. பருந்து ஏன் வழுக்கையாக இருக்கிறது. (அயோவா - Iowa) 38. ஏமாற்றப்பட்ட நடனமாடுபவர்கள். (கமான்சி - Comanche) 39. தடுமாறும் விருந்தளிப்பவன். (தெற்கு உடா - Southern Ute) 40. கண் வித்தைக்காரன். (ஷையன் - Cheyenne) 41. நானிபோஜுவின் சாகசங்கள். (மிசிசாகா - Mississaga) 42. விஸ்கி ஜாக்கின் சாகசங்கள். (சமவெளி க்ரீ - Plains Cree) 43. கயோட்டியின் காம சாகசங்கள். (சாஸ்தா - Shasta) 44. ஆமையின் புனிதப்போர் மூட்டை. (அயோவா - Iowa) 45. மரக்கட்டையுடன் தூங்குதல். (அயோவா - Iowa) கதைகள் பற்றிய குறிப்புகள்.

Similar books