தமிழக மொழிப்போர் ஈகியர் வரலாறு
Book information
Description
தமிழக மொழிப்போர் ஈகியர் வரலாறு - புலவர் செந்தலை ந.கவுதமன் தாய்மொழி காக்கப்படவேண்டும் என உலக நாடுகள் ஒன்றியம் (ஐ.நா) வலியுறுத்துகிறது. பிப்பிரவரி 21 ஆம் நாள் 'உலகத் தாய்மொழி நாள்' என அறிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் ஆண்டுதோறும் அதைக் கொண்டாடி வருகின்றன. முதல் மொழிப்போரில் (1938) கட்டாய இந்தி கைவிடப் பட்ட நாள் பிப்பிரவரி 21. அந்த வகையில் நாமும் உலக மொழிப்போரை ஆண்டுதோறும் நினைவுகூர அந்த நாள் உதவும். வங்க மொழியைக் காக்க 1957 ஆம் ஆண்டில் நான்கு பேர் உயிரிழந்த நாள் பிப்பிரவரி 21. வங்கமொழிக்காக நான்கு பேர் இறந்த நாளை 'உலகத் தாய்மொழி நாள்' என உலகம் ஒப்புக் கொண்டுள்ளது. தமிழ்மொழியைக் காப்பதற்காகப் பல நூறுபேர்களைப் பலி கொடுத்துள்ளோம் நாம்! தமிழின வீர வரலாறு உலகத்திற்கு உணர்த்தப்பட வேண்டும் . தமிழக மொழிப்போர் ஈகியர் வரலாறு
Similar books
பிரபாகரன் வாழ்வும் மரணமும்
2016 · PDF
வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும்
2020 · PDF
தமிழ் நாட்டுப்புறவியல்
2020 · PDF
கண்ணை மறைக்கும் காவிப் புழுதி
2020 · PDF
தமிழ் நூல்களில் பௌத்தம்
1929 · PDF
தாய்வழிச் சமூகம் வாழ்வும் பண்பாடும்
2020 · PDF
ராமகியன் : தாய்லாந்து ராமாயணம்
2017 · PDF
அர்த்தசாஸ்திரம்
2016 · PDF