ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி
Book information
Description
பறவையியல் துறையில் வல்லுநராக விளங்கிய சாலிம் அலியின் சுயசரிதை இது. எண்பத்தேழாவது வயதில் வாழ்க்கையைப் பின்னோக்கிப் பார்க்கிற இந்தச் சுயசரிதை சாகசங்கள் நிறைந்தது. குடியிருந்த இல்லத்தில் மஞ்சள் தொண்டைக் குருவியை வேட்டையாடிய அனுபவத்தில் துவங்கி, நாற்பதாண்டுகளுக்கும் மேலான பறவையியல் ஆய்வு வாழ்க்கையின் ஊடே வாசகர்களை அழைத்துச் செல்கிறது. --- ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி - சாலிம் அலி (Sálim Ali), - தமிழாக்கம் : நாக. வேணுகோபாலன் (Naga Venugopalan - Translator) ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி -- முன்னுரை 1. அருட்கொடை 2. பள்ளிப்பருவம் 3. பர்மா - 1914-17 4. இடையில் மும்பை திருமணம் 5. மியன்மர் நினைவுகள் 6. மும்பை - 1924-29 7. பணிகள் - 1923-29, ஜெர்மனி - 1929-30 8. ஹைத்திராபாத் மாநில பறவையியல் கணக்கீடு 9. இடையே நீலகிரியில் 10. டேராடூன்-பகவல்பூர் 1934-39 11. ஆப்கானிஸ்தான் 12. கைலாஸ்-மானசரோவர் நோக்கி ஒரு பறவையியல் யாத்திரை 1945 13. லோக் வான் தோ 14. செஞ்சிறகு நாரைகளின் நகரம் 15. பரத்பூர் 16. பஸ்தார் 1949 17. ஐரோப்பாவில் மோட்டார் சைக்கிள் பயணம் 18. ஹமீத் அலி 19. இன்னும் ஐந்து பேர் 20. அறிவியலார்ந்த பறவையியலும் வேட்டையும் 21. எனது நூல்கள் 22. பரிசுகள் 23. பறவைக்கல்வியின் சாகச அனுபவங்கள் 24. பின்னுரை பிற்சேர்க்கை 1 பிற்சேர்க்கை 2
Similar books
பிரபாகரன் வாழ்வும் மரணமும்
2016 · PDF
வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும்
2020 · PDF
தமிழ் நாட்டுப்புறவியல்
2020 · PDF
கண்ணை மறைக்கும் காவிப் புழுதி
2020 · PDF
தமிழ் நூல்களில் பௌத்தம்
1929 · PDF
தாய்வழிச் சமூகம் வாழ்வும் பண்பாடும்
2020 · PDF
ராமகியன் : தாய்லாந்து ராமாயணம்
2017 · PDF
அர்த்தசாஸ்திரம்
2016 · PDF