கருஞ்சட்டைக் கலைஞர்
Book information
Description
‘கருஞ்சட்டைக் கலைஞர்’ எனும் தலைப்பில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி திருச்செங்கோட்டில் 30.9.2018இல் ஆற்றிய உரையே - நூல் வடிவம் பெற்றுள்ளது. கலைஞர் - சமூக நீதியில் நிகழ்த்திய சாதனைகள் - திராவிடர் இயக்கத்தின் வழியாக அவர் நடத்திய எதிர்நீச்சல் பயணங்களை வரலாற்று நிகழ்வுகளோடு விளக்குகிறது இந்த உரை. ஈழத் தமிழர்களும் தமிழீழ விடுதலைப்புலிகளும் தங்களை திராவிடர்கள் என்றே அடையாளப் படுத்தியதை சான்றுகளுடன் எடுத்துக்காட்டுவது இந்த உரைக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது. இளைய தலைமுறையின் சிந்தனைக்கு இந்த நூலை அர்ப்பணிக்கிறது - திராவிடர் விடுதலைக் கழகம். உரையை ஒளி நாடாவிலிருந்து தொகுத்தவர் : ர. பிரகாசு கருஞ்சட்டைக் கலைஞர் - கொளத்தூர் மணி மானமிகு சுயமரியாதைக்காரன் ம.பொ.சி.யின் திராவிட எதிர்ப்பு இறுதி ஊர்வலத்தில் குவிந்த இளைஞர்கள் கலைஞரின் இராமாயண எதிர்ப்பு நாங்களும் திராவிடர்களே என்று கூறிய விடுதலைப் புலிகள் மொழிவழி மாநிலங்கள் ம.பொ.சி.யின் உண்மை முகம் திராவிடம் முன்னோடி மாநிலம் தமிழ்நாடு
Similar books
பிரபாகரன் வாழ்வும் மரணமும்
2016 · PDF
வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும்
2020 · PDF
தமிழ் நாட்டுப்புறவியல்
2020 · PDF
கண்ணை மறைக்கும் காவிப் புழுதி
2020 · PDF
தமிழ் நூல்களில் பௌத்தம்
1929 · PDF
தாய்வழிச் சமூகம் வாழ்வும் பண்பாடும்
2020 · PDF
ராமகியன் : தாய்லாந்து ராமாயணம்
2017 · PDF
அர்த்தசாஸ்திரம்
2016 · PDF