அடி மனம்
Book information
Description
அமைதியாக இருக்கும் கிணற்றிலே அல்லது குளத்திலே ஒரு சிறு கல்லைப் போட்டால் அந்தக் கல் விழுந்த இடத்தைச் சுற்றி வட்டமாக அலை உண்டாகிறதல்லவா? எல்லோரும் இதைக் கவனித்திருக்கலாம். இந்த அலை வட்டம் கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதாகிக் கொண்டே போகும். இந்த வட்டத்தைப் போலவே மனத்தைப் பற்றிய அறிவும் சிறிது சிறிதாக விரியும் முறையிலே நான் எழுத முயன்றிருக்கிறேன். - முன்னுரையில்.... -- அடி மனம் - பெ. தூரன் உள்ளடக்கம் முன்னுரை 1. மனக்கோளாறு 2. மனவசியம் 3. புதிய கொள்கைக்கு விதை 4. மனப் பகுப்பியலின் தந்தை 5. ஆழ்ந்த பகுதி 6. பிராய்டின் ஆராய்ச்சி 7. லிபிடோ 8. அடிமனம் வகுத்த வாய்க்கால் 9. அதீத அகம் 10. அடிமன விந்தைகள் 11. இயல்பூக்கம் 12. கவலை 13. கனவு 14. அரக்கனின் ஆதிக்கம்
Similar books
சாதிகளின் உடலரசியல்
2020 · PDF
மனமும் அதன் விளக்கமும்
2018 · PDF
காதல் வாழ்க
2012 · PDF
பூமித்தாயே
2014 · PDF
இது யாருடைய வகுப்பறை
2015 · PDF
உன்னை நீ அறிவாய்
2022 · PDF
நண்பர்களை எளிதாகப் பெறுவதும் மக்களிடம் செல்வாக்குடன் விளங்குவதும் எப்படி?
2015 · PDF
நீ உன்னை அறிந்தால்
2020 · PDF