TAMIL

நண்பர்களை எளிதாகப் பெறுவதும் மக்களிடம் செல்வாக்குடன் விளங்குவதும் எப்படி?

Book information

Publisher
மஞ்சுள்
Year
2015
ISBN
9788183222341
Language
tamil
Format
PDF
Filesize
7 MB (7436113 bytes)
Edition
4
Pages
273\273
Topic
Psychology
Time added
2022-11-11 08:16:03

Description

நீங்கள் பார்க்கும் அல்லது பழகும் அனைவரையும் நண்பர்களாக்கி கொள்ளவும், மக்களிடம் செல்வாக்குடன் விளங்கவும், உங்கள் தொழில், தனிப்பட்ட வாழ்க்கை ஆகியவற்றில் சிறந்து விளங்கவும் டேல் கார்னகி ஆங்கிலத்தில் எழுதிய ‘How to Win Friends and Influence People?’ என்ற புத்தகம் ‘நண்பர்களை எளிதாகப் பெறுவதும் மக்களிடம் செல்வாக்குடன் விளங்குவதும் எப்படி?’ என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை படிப்பவர்கள் அவர்களின் மனைவி, கணவர், குழந்தைகள், முதலாளி, தொழிலாளி, நண்பர்கள் மற்றும் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களை எளிதாக கையாளலாம். அவர்களிடம் செல்வாக்கு பெறலாம். வாழ்க்கையில் வெற்றி பெறலாம். இப்புத்தகம் முதன்முதலாக 1937-ல் வெறும் ஐந்தாயிரம் பிரதிகளுடன் பிரசுரிக்கப்பட்டது. டேல் கார்னிகியோ அல்லது அவரது பதிப்பாளர்கள் சைமன் மற்றும் ஷூஸ்டரோ இதற்கு அதிகமான விற்பனையை எதிர்பார்க்கவில்லை. ஆனால், ஒரே இரவில் இப்புத்தகம் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதும், பொதுமக்களின் எதிர்பார்ப்பிற்கு ஈடுகொடுக்கும் வண்ணம் பல பதிப்புகள் வெளியிடப்பட்டதும், அவர்களைப் பெரும் வியப்பிற்கு ஆளாக்கியது. இன்றளவும் அந்த வியப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது. ----------------- நண்பர்களை எளிதாகப் பெறுவதும் மக்களிடம் செல்வாக்குடன் விளங்குவதும் - டேல் கார்னகி - தமிழில்: நாகலட்சுமி சண்முகம் தலைப்பு பக்கம் பதிப்புரிமை சமர்ப்பணம் உள்ளடக்கம் முன்னுரை அணிந்துரை நான் ஏன் இப்புத்தகத்தை எழுதினேன் இப்புத்தகத்தைத் திறம்பட உபயோகிக்க ஒன்பது பரிந்துரைகள் பகுதி ஒன்று மக்களைக் கையாள்வதிலுள்ள அடிப்படை உத்திகள் 1 தேனைச் சேகரிக்க வேண்டுமென்றால் தேன்கூட்டை எட்டி உதைக்கக் கூடாது 2 மக்களைக் கையாள்வதில் உள்ள மாபெரும் இரகசியம் 3 இதைச் செய்ய முடிந்தவனுக்கு உலகமே துணை நிற்கும் பகுதி இரண்டு மக்களை உங்கள்மீது விருப்பம் கொள்ளச் செய்வதற்கான வழிகள் 1 இதைச் செய்யுங்கள், எல்லா இடங்களிலும் நீங்கள் வரவேற்கப்படுவீர்கள் 2 முதல் பார்வையிலேயே சிறந்த அபிப்பிராயத்தை ஏற்படுத்துவதற்கான எளிய வழி 3 இதைச் செய்யவில்லை என்றால் பிரச்சனைதான் 4 சிறப்பாக உரையாடுவதற்கான சுலபமான வழி 5 மக்களிடம் ஆர்வத்தைத் தூண்டுவது எப்படி 6 மக்களை உங்கள்மீது விருப்பம் கொள்ள வைப்பது எப்படி பகுதி மூன்று உங்களோடு ஒத்துப் போகும்படி மக்களை மாற்றுவது எப்படி 1 எந்த விவாதத்திலும் உங்களால் வெற்றி பெற முடியாது 2 எதிரிகளை உருவாக்குவதற்கு நிச்சயமான வழி 3 தவறு உங்களுடையதாக இருந்தால் தயங்காமல் ஒப்புக் கொள்ளுங்கள் 4 ஒரு துளித் தேன் 5 சாக்ரடீஸின் இரகசியம் 6 புகார்களைத் திறம்படக் கையாள்வது எப்படி 7 ஒத்துழைப்பை எளிதாகப் பெறுவது எப்படி 8 அற்புதங்களை அள்ளித் தரும் எளியதோர்சூத்திரம் 9 எல்லோரும் விரும்புவது இதைத்தான் 10 அனைவருக்கும் பிடிக்கும் விதத்தில் கோரிக்கைகளை முன்வைப்பது எப்படி 11 திரைப்படங்களும் தொலைக்காட்சிகளும் வெற்றிகரமாகச் செய்யும் ஒன்றை நீங்கள் ஏன் செய்யக்கூடாது 12 எதுவுமே வேலை செய்யாதபோது இதை முயற்சித்துப் பாருங்கள் பகுதி நான்கு தலைமைத்துவம்: மக்களுடைய மனத்தைப் புண்படுத்தாமலும் கோபப்படுத்தாமலும் அவர்களை மாற்றுவது எப்படி 1 விமர்சிக்க வேண்டுமென்றால் இப்படித்துவங்குங்கள் 2 பிறர் உங்களை வெறுக்காதவாறு அவர்களை விமர்சிப்பது எப்படி 3 முதலில் உங்கள் தவறுகளைப் பற்றிப் பேசுங்கள் 4 கட்டளையிடப்படுவதை எவரும் விரும்புவதில்லை 5 பிறர் தங்கள் கண்ணியத்தைக் காப்பாற்றிக் கொள்ள அனுமதியுங்கள் 6 மக்களை வெற்றிக்குத் தூண்டுவது எப்படி 7 எவர்மீதும் மோசமான முத்திரையைக் குத்தாதீர்கள் 8 தவறுகள் சுலபமாகத் திருத்திக் கொள்ளக் கூடியவை என்பதுபோலத் தோன்றச் செய்யுங்கள் 9 உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை மனமுவந்து மக்களைச் செய்ய வைப்பது எப்படி நாகலட்சுமி சண்முகம்

Similar books