துளு நாட்டு வரலாறு
Book information
Description
துளு நாட்டு வரலாறு துளுநாடு என்றும் கொங்கண நாடு என்றும் சங்க காலத்துத் தமிழ இலக்கியங்களில் கூறப்படுகிற நாடு, அக்காலத்தில் தமிழகத்தின் ஒரு பகுதியாக இணைந்திருந்தது. இன்றைய கேரள நாடாகிய பழைய சேர நாட்டுக்கு வடக்கே தென் கன்னட மாவட்டம் என்னும் பெயருடன் இருப்பதுதான் பழைய துளு நாடு. சங்கச் செய்யுள்களில் சிதறிக்கிடக்கிற வரலாற்றுத் துணுக்குகளைத் திரட்டித் தொகுத்து எழுதப்பட்டது தான் இச்சிறுநூல். ---- துளு நாட்டு வரலாறு - மயிலை சீனி.வேங்கடசாமி (Mayilai Seeni Venkatasamy) முகவுரை துளு நாடு நன்னர் வரலாறு நன்னர் காலம் நன்னரைப் பற்றிய செய்யுட்கள் துளு மொழியும் தமிழ் மொழியும் இணைப்பு
Similar books
பிரபாகரன் வாழ்வும் மரணமும்
2016 · PDF
வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும்
2020 · PDF
தமிழ் நாட்டுப்புறவியல்
2020 · PDF
கண்ணை மறைக்கும் காவிப் புழுதி
2020 · PDF
தமிழ் நூல்களில் பௌத்தம்
1929 · PDF
தாய்வழிச் சமூகம் வாழ்வும் பண்பாடும்
2020 · PDF
ராமகியன் : தாய்லாந்து ராமாயணம்
2017 · PDF
அர்த்தசாஸ்திரம்
2016 · PDF