TAMIL

அந்த உதடுகள் மறுபடி வேண்டும்

Book information

Publisher
CC
Year
2018
Language
tamil
Format
PDF
Filesize
946 kB (968420 bytes)
Edition
First
Pages
73\73
Topic
Literature
Time added
2022-11-08 09:24:07

Description

பதினான்கு வயதில் ஐந்து வேவ்வேறு துறை மேதைகளின் திறனைத் தன்னிடத்தில்கொண்டிருந்த நிரஞ்சனைக் கடத்திச்செல்ல யாருக்குதான் ஆசை இருக்காது? கடத்தியவன் யார், அவன் நோக்கம் என்ன என்று கண்டறிய நரேந்திரன் நியமிக்கப்பட.. தனக்காக தூதுசெல்ல அதே நரேந்திரனை சாமர்த்தியமாகப் பயன்படுத்திக்கொள்கிறான், எதிராளி. நரேனின் ஸ்பெஷலாக பல சண்டைக் காட்சிகள்.. சுபாவின் நாவல்களைத் தொடர்ந்து வெளியிட்ட சூப்பர் நாவலின் முதல் இதழுக்காக எழுதப்பட்ட நாவல் இது. முப்பது வருடங்களில் என்னென்னவோ மாறிவிட்டன – மனிதர்களின் பேராசை தவிர என்பதை கதையின் பரபரப்பான பக்கங்களை அடுத்தடுத்துப் புரட்டும்போது புரியும்.. --- அந்த உதடுகள் மறுபடி வேண்டும் - சுபா அந்த உதடுகள் மறுபடி வேண்டும் - சுபா

Similar books