தமிழும் சமஸ்கிருதமும்
Book information
Description
தமிழும் சமக்கிருதமும் இந்நூலை எழுதியுள்ள தோழர் தேவ.பேரின்பன் ஆழ்ந்த மார்க்சிய கல்வி ஞானம் பெற்றவர். நடுநிலை பிறழா ஆய்வாளர். சமூக விஞ்ஞானம் எனும் ஆய்விதழின் நெடுங்காலப் பொறுப்பாசிரியர். அடுக்கடுக்கான வாதங்கள், ஆணித்தரமான கருத்துகள், சந்தேகத்திற்கு இடமளிக்காத சான்றுகள் கொண்டு எல்லோரும் ஏற்கும் தமிழ் நடையில் இந்நூலை ஆக்கித் தந்துள்ளார். பதினோரு ஆய்வுத் தலைப்புகளில் நாகசாமியின் நூலை மிக நாகரீகமான சொல்லாடலின் மூலம் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளார். --- தமிழும் சமஸ்கிருதமும் - மெய்யும் பொய்யும் - தேவ.பேரின்பன் பதிப்புரை 1.அறிஞர் நாகசாமியின் புதிய பாதை 2. ஆரியம் - தமிழ் மோதல் 3. மொழி அரசியலும், மொழியியலும் 4. சமக்கிருதமும், பிராகிருதமும் 5. பிராமி எழுத்தை உருவாக்கியவர்கள் பிராமணர்களா? 6. பழந்தமிழகத்தில் சமயங்களும், சாதிகளும் 7. தொல்காப்பிய ஆராய்ச்சி -1 8. தொல்காப்பிய ஆராய்ச்சி -2 9.அசோகரின் சமயம் 10. தொன்மங்களும், வரலாறும் 11. வரலாற்றைக் கண்டறிதல்
Similar books
ஆழித்தேர்
2020 · PDF
கவிதையும் கத்தரிக்காயும்
2020 · PDF
ஜீன்ஸ் பேண்டும் பாலியல் வன்முறையும் முதலான கட்டுரைகள்
2009 · PDF
கொம்பு முளைத்தவன்
2019 · PDF
நீதிதேவன் மயக்கம் -
2020 · PDF
தமிழ் இலக்கியத்தில் காலமும் கருத்தும்
1985 · PDF
மூலதனம் - மூன்றாம் பாகம் (புத்தகம் 2)
1998 · PDF
மூலதனம் - மூன்றாம் பாகம் (புத்தகம் 1)
1998 · PDF