TAMIL

மகாத்மா அய்யன்காளி

Book information

Publisher
காலச்சுவடு
Year
2020
ISBN
9789389820690
Language
tamil
Format
PDF
Filesize
7 MB (6892645 bytes)
Edition
First
Pages
348\348
Topic
History
Time added
2022-11-01 18:02:37

Description

மகாத்மா அய்யன்காளி - நிர்மால்யா விடுதலையின் முழுமை அய்யன்காளி 1. அய்யன்காளி: சுருக்கமான அறிமுகம் 2. சாதியமைப்பின் தோற்றம் 3. சங்ககாலக் கேரளமும் பிந்தைய நிலைமையும் 4. கேரளமும் தாழ்த்தப்பட்ட மக்களும் 5. தோள்சீலைப் போராட்டம் 6. அய்யன்காளியின் பிறப்பும் இளமைக் காலமும் 7. மத மாற்றத்தை எதிர்க்கும் அய்யன்காளி 8. தாழ்த்தப்பட்ட மக்கள் அணி திரள்கிறார்கள் 9. போராட்டப் பாதையில் விவசாயத் தொழிலாளர்கள் 10. மக்கள் சபையில் அய்யன்காளி 11. சுதேசாபிமானி இதழும் அய்யன்காளியும் 12. சமுதாயக் களத்தில் அய்யன்காளி 13. புலையர் கலகங்கள் 14. எழுத்தறிவை நோக்கிப் புலையர்கள் 15. முன்னேற்றப் பாதையில் சாது ஜன பரிபாலன சங்கம் 16. கோயில் நுழைவு ஆணை: காந்தி - அய்யன்காளி சந்திப்பு 17. அய்யன்காளியின் இறுதி நாட்கள் 19ஆம் நூற்றாண்டில் புலையர்கள் - ஓர்சமூகவியல் அணுகுமுறை கேரளத்தில் தாழ்த்தப்பட்டவர்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்ட மகான்கள் கொச்சி புலையர் மகாஜன சபையும் கிருஷ்ணாதியும் கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக்கொண்ட தாழ்த்தப்பட்டவர்கள் சதானந்த சுவாமிகளிடம் சுதேசாபிமானிராமகிருஷ்ண பிள்ளை கேட்ட நூறு கேள்விகள் சுபாஷிணி பத்திரிகை ஆசிரியர் திரு. பி.கே. கோவிந்தப்பிள்ளையும், ஸ்ரீமூலம் மக்கள் சபையில் அவரது உரையும் அய்யன்காளியின் சிலையைத் திறந்து வைத்து1980 நவம்பர் 10ஆம் தேதி இந்தியப் பிரதமர் திருமதி. இந்திராகாந்தி ஆற்றிய உரை

Similar books