TAMIL

அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்

Book information

Publisher
Azhisi
Year
2019
Language
tamil
Format
PDF
Filesize
661 kB (676464 bytes)
Edition
First
Pages
47\47
Topic
History
Time added
2022-11-08 20:18:45

Description

விரிவான நூலாக எழுத வேண்டிய விஷயம் இது. எனினும் அத்தகைய நூற்பொருளுக்கான அண்மைக் காலச் சான்றுகள் எந்த அளவுக்கு அதிகமாக உள்ளனவோ அந்த அளவுக்கு ஆரம்பகாலச் சான்றுகள் மிக மிக அரிதாகவே நமக்குக் கிட்டியுள்ளன. இதன் காரணமாகவே இக்கட்டுரையில் பலரும் அறிந்த அண்மைக்காலச் சான்றுகளைக் காட்டிலும் பலரும் அறியாத ஆரம்ப காலச் சான்றுகளே பெரிதும் சுட்டிக் காட்டப் பெற்றுள்ளன. ---- அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும் - தொ.மு.சி. ரகுநாதன் ஆசிரியர் குறிப்பு 1. பாரதி - "ரஷ்யப் புரட்சியின் குழந்தை" 2. மாபெரும் அக்டோபர் புரட்சியும், அதன் பிறகும் 3. 1920 ஆம் ஆண்டுகளில் 4. எம். சிங்காரவேலு செட்டியார் 5. 1930 ஆம் ஆண்டுகளில் 6. லெனினைப் பற்றிய புத்தகங்கள்

Similar books