TAMIL

சாதி ஒழிப்பு

Book information

Publisher
தென்மொழி
Year
1965
Language
tamil
Format
PDF
Filesize
7 MB (7667171 bytes)
Edition
First
Pages
86\86
Topic
Other Social Sciences
Time added
2022-11-09 06:38:58

Description

சாதி ஒழிப்பு - பாவலரேறு பெருஞ்சித்திரனார் சாதி ஒழிப்பு பதிப்புரை நாம் தமிழரல்லர்! தன்னுரிமை பெற்றும் இன இழிவு நீங்கவில்லை! போராட்டம் தேவை! மதமே வேறுபாடுகளை வளர்கிறது: ஆட்சியாளர்களோ அதற்கு அடிமை! முதலில் சாதியுணர்வு போக வேண்டாமா? பொருளியல் முன்னேற்றத்திற்காகத்தான் நாம் ஏன் அதைப் பாராட்டவேண்டும்? முதலில் நாம் அறிவின் மேலும் உழைப்பின் மேலும் நம்பிக்கை வைக்க வேண்டும்! நாமே நம்மைத் தாழ்த்திக் கொள்ளலாமா? பார்ப்பனரின் முன்னேற்றத்திற்கு அவர்களின் இனநல முன்னேற்றக் குணங்களே காரணம்! அறிவைப் பாராட்டுகிற செய்தி நம்மிடம் உண்டா? சாதியே நம்மை முன்னேறவிடாமல் தடுக்கிறது! உண்மையிலேயே சாதி நம்மைப்பிடித்துக் கொண்டிருக்கவில்லை; நாம்தான் அதைப் பிடித்துக் கொண்டிருக்கிறோம். இதுவரை செய்த முயற்சிகளும் இறுதியான, செயலுக்குரிய ஒரு திட்டமும்! இழி தொழில்கள் சாதி சமயங்கள் சாதிக் கிருக்கர்கள்! விடுதலையில் சாதி என்னென்று சொல்வோம்? குல சமயங்கள்! சாதி புழுக்கள் நெளிந்திடும் சாணிக் திரளைகள் நாம்! அயலகத் தமிழரின் பொருட்டு ஓர் அழிகை! தினமணிக் கதிரின் சாதிவெறித் தூண்டுதலை முதலமைச்சர் உடனே தடுத்து நிறுத்தவேண்டும்! தினமணிக் கதிரின் திமிரான போக்கு! சாதி அணிகளில் திருக்குறள் அறிஞர்கள்! சாதி மதக் கட்டுகளை உடைத் தெறியுங்கள் மண்டல் குழு அறிக்கை செயற்படுத்தம் - ஒரு பொது மதிப்பீடு 'ஆதி திராவிடன்' என்பது வரலாற்றுப் பிழை

Similar books