TAMIL

வன்கொடுமைகள் வரலாறு

Book information

Year
2019
Language
tamil
Format
PDF
Filesize
2 MB (2430932 bytes)
Edition
First
Pages
37\37
Topic
History
Time added
2022-11-03 05:39:12

Description

2014 ஆண்டு எழுதிய நொறுக்கப்படும் மக்களும் மறுக்கப்படும் நீதியும் நூலுக்காக தொகுக்கப்பட்ட இந்த வரலாற்றுக் நிகழ்வுகள் மூலம், ஒரு நூற்றாண்டில் தமிழகத்தில் நிகழ்ந்துள்ள வன்கொடுமைகளின் வரலாற்றினை அறியமுடியும். வன்கொடுமைகளைத் தடுக்க உருவாக்கப்பட்டுள்ள சட்டத்தினை சரியாக அமுல் படுத்தி வன்கொடுமைகளை குறைத்து, தடுத்து நிறுத்தி, முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பதற்கே இந்த நூல். வன்கொடுமைகளை ஒழிப்பதன் மூலமே, சாதியற்ற சமூகத்தை உருவாக்கி, சமூக நீதியை காப்பாற்றிட முடியும். - வன்கொடுமைகள் வரலாறு - முருகப்பன் ராமசாமி அரசின் அறிவிப்பு . தொடரும் நிலையில் . . தீர்வு எப்போது ? 1921 1923 1957 1968 1978 1979 1981 1985 1989 1990 1992 1994 1995 1996 1997 1998 1999 2000 2001 2002 2003 2004 2005 2006 2011 2013 2012

Similar books