TAMIL

பஷீர் நாவல்கள் - முழுத் தொகுப்பு

Book information

Publisher
காலச்சுவடு
Year
2018
Language
tamil
Format
PDF
Filesize
57 MB (59920705 bytes)
Edition
4
Pages
512\512
Topic
Literature Fiction
Time added
2022-11-13 03:55:33

Description

வைக்கம் முகம்மது பஷீர் உலகை அதன் அனைத்துக் குறைகளோடும் நேசித்த அபூர்வமான கலைஞர்களுள் ஒருவர். தீமை, சிருஷ்டியின் இன்றியமையாத இயங்கு பகுதி என்ற அவரது புரிதலாலும் ஒதுக்கப்பட்டவர்களோடு குறிப்பாகக் கோமாளிகள், மடையர்கள், திருடர்கள், குற்றவாளிகள் என்று உலகம் கணிக்கும் மனிதர்களோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதாலும் இவ்வகையினரைத் தன்னுடைய மந்திர எழுத்தால் நாம் விரும்பும் பாத்திரங்களாக மாற்றி மலையாள இலக்கியத்தின் வரைபடத்தைப் பலபத்தாண்டுகளுக்கு முன்பே மாற்றி அமைக்க பஷீரால் முடிந்தது. முன்னுரையில்: கே. சச்சிதானந்தன் -------------------- பஷீர் நாவல்கள் - முழுத் தொகுப்பு - தமிழில் குளச்சல் யூசுப், சுகுமாரன் பொருளடக்கம் முன்னுரை பல்யகால சகி சப்தங்கள் எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்த்தது மூணுசீட்டு விளையாட்டுக்காரனின் மகள் ஆனைவாரியும் பொன்குருசும் பாத்துமாவின் ஆடு மதில்கள் காதல் கடிதம் வைக்கம் முகம்மது பஷீர்: வாழ்க்கைக் குறிப்பு பஷீர் படைப்புகள்

Similar books