TAMIL

ஒரே தீர்வு தமிழ் ஈழம்

Book information

Publisher
CC
Year
2022
Language
tamil
Format
PDF
Filesize
1 MB (1401406 bytes)
Series
என் கடன் பணி செய்வதே
Volume
தொகுதி-3
Edition
First
Pages
163\163
Time added
2022-11-03 10:23:49

Description

ஒரே தீர்வு தமிழ் ஈழம் - என் கடன் பணி செய்வதே தொகுதி-3 - மருத்துவர் ச.இராமதாசு 1. கச்சத்தீவை மீட்க வேண்டும்! 2. ஈழத்தமிழர்களுக்கு உணவு! 3. அமைதிப் பேச்சை தொடங்க நடவடிக்கை! 4. ஈழத் தமிழர் நம்பிக்கையைச் சிதைக்க வேண்டாம்! 5. தமிழரைக் காக்கப் பிரதமரிடம் முறையீடு! 6. இலங்கைக்கு நாடாளுமன்றக்குழு 7. போரை நிறுத்த உயர்மட்டக் குழு 8. மனிதச் சங்கிலிக்கு அழைப்பு 9. சீமான், அமீரை விடுதலை செய்யுங்கள்! 10. உணவு போதாது, தீர்வு வேண்டும்! 11. தமிழீழம்: கலைஞர் நிலை என்ன? 12. கலைஞரிடம் ஏன் இந்த மாற்றம்? 13. பொன்சேகாவின் வாய்க்கொழுப்பு? 14. அதிர்ச்சி அளிக்கும் நிலைமாற்றம்! 15. ஐ.நா.விடம் முறையிட வேண்டும்! 16. கச்சத்தீவை மீட்பவருக்கு வாக்கு 17. வேண்டுகோள் வேண்டாம்... எச்சரிக்கை வேண்டும்! 18. தமிழினம் சபிக்கும்! 19. வேண்டாம் உண்ணாநிலை! 20. தந்தி வேண்டாம்... தட்டிக்கேளுங்கள்! 21. தந்தி தராது பயனை! 22. கண்துடைப்பு நாடகத்தின் உச்சக்கட்டம்! 23.ஆறுதல் தரும் அமெரிக்கக் தலையீடு! 24. இலங்கை அரசை கூண்டிலேற்ற வேண்டும்! 25. பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மடல்! 26. மாண்புமிகு முதல்வர் கலைஞருக்கு மடல்! 27. கச்சத்தீவு - பரிகாரம் தேவை! 28. கச்சத்தீவு உடன்பாடு - மறுஆய்வு தேவை! 29. துயர்துடைக்க முன் வாருங்கள்! 30. கண்ணியம் மிக்க கடமை 31. அகற்றுங்கள் முள்வேலி முகாம்களை...! 32. அரங்கேறியது நாடகம்! 33. ஈழத்தமிழ் அகதிகளுக்கு உதவி! 34. கடல் எல்லையைக் காப்பீர்! 35. மீன்பிடி மேலாண்மைச் சட்டம் வேண்டும்! 36. ஈழத்தமிழர்களைக் காக்க இந்தியா செய்ய வேண்டியது என்ன? 37. வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்! 38. தமிழகமே வீறுகொண்டு எழு! 39. ஈழத் தமிழர்களுக்காக ஆட்சியை இழந்தாரா கலைஞர்? 40. என்ன செய்யப் போகிறார் கலைஞர்? 41. இரட்டை ஆபத்தில் ஈழத் தமிழர்கள்! 42. இலங்கைப் போர்: கலைஞரும் ப. சிதம்பரமும் நடத்திய நாடகம்! 43. கச்சத்தீவுப் பிரச்சனையில் கலைஞரின் சறுக்கல்! 44. பார்வதி அம்மாளுக்கு மருத்துவம் அளிக்க வேண்டும்! 45. மீனவர்களுக்குத் துப்பாக்கி! 46. திருமாவளவன் திருப்பி அனுப்பப்பட்டதற்குக் கண்டனம்! 47. இராசபக்சே மீது போர்க்குற்ற விசாரணை! 48. இலங்கை இனச்சிக்கலுக்கு தமிழீழமே ஒரே தீர்வு! 49. மீனவர்களுக்குப் பாதுகாப்பு! 50. இலங்கை மீது பொருளாதாரத் தடை!

Similar books