TAMIL

இப்படிக்கு வயிறு

Book information

Publisher
விகடன் பிரசுரம்
Year
2013
ISBN
9788184764925
Language
tamil
Format
PDF
Filesize
9 MB (8949445 bytes)
Edition
First
Pages
136\136
Time added
2022-11-09 17:50:12

Description

இப்படிக்கு வயிறு - டாக்டர் செல்வராஜன் இப்படிக்கு வயிறு! வயிறு, தன் வரலாறு கூறுதல்! உணவின் முதற்றே வயிற்றின் பிண்டம்! இப்படிக்கு வயிறு! 1 உயிரை வளர்க்கும் வயிறு! 2 செரிமான செயல்பாடுகள்..! 3 இயற்கை என்னும் இன்ஜினீயர்! 4 கடலும்... குடலும்! 5 இரைப்பை என்கிற மிக்ஸி! 6 இரண்டாவது மூளை எது? 7 ‘காவல்காரன்’கல்லீரல்! 8 உப்புசமும் இட்லி மாவும்! 9 கல்லீரலை நம்பினோர் கைவிடப்படார்! 10 ‘பித்தப் பை’ என்கிற வாட்டர் டேங்க்! 11 பித்தப்பையை நீக்கினாலும் பிரச்னை இல்லை! 12 கணையம் என்கிற எரிமலை! 13 கணையம் காப்போம்! 14 குடல்வால் குடைச்சல்! 15 எது குடல்வால் வலி? 16 வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா உருண்டை! 17 எதனால் வருகிறது அல்சர்? 18 எச்.பைலோரி தெரியுமா? 19 அல்சருக்கு என்ன சிகிச்சை? 20 குடலுக்குள் மலை! 21 உள்ளுக்குள் ஒன்பது லிட்டர்! 22 அடிக்கடி ‘ஸ்’ வந்தால் ஆபத்தா? 23 வாயு, சிரிப்பு அல்ல... சீரியஸ்! 24 சுய மருத்துவ சோகம்! 25 வலி வந்தால் வழி உண்டு! 26 வலி ஓரிடம்... வியாதி ஓரிடம்! 27 நோய்க் கிருமிகளின் நுழைவுகள் எப்படி? 28 உடலுக்குள் ஒரு ராணுவம்! 29 குடலுக்குள் காசநோய்! 30 வியாதிகளுக்கு விடை! டாக்டர் செல்வராஜன்

Similar books