ஷெர்லக் ஹோம்ஸின் சாகசங்கள் - நான்காம் பாகம்
Book information
Description
டாயில் எழுதிய ஷெர்லக் ஹோம்ஸின் கதைகளை தமிழ் வாசகர்களுக்கு தனித்துவம் மாறாமல் எடுத்து தர வேண்டும் என்பதே இந்த புத்தகத்தின் நோக்கமாகும். ஷெர்லக் ஹோம்ஸின் துப்பறியும் திறனும், 19ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகள் எவ்வாறாக திகழ்ந்தது என்பதையும், வாசகர்களுக்கு கொண்டு சேர்ப்பதில் இந்தப் புத்தகம் பெருமை கொள்கிறது. “தி அட்வன்சர்ஸ் ஆப் ஷெர்லக் ஹோம்ஸ்” (The Adventures of Sherlock Holmes) புத்தகத்தின் 10, 11 மற்றும் 12 ஆம் கதைகளை இந்த புத்தகத்தில் படிக்கலாம். ஷெர்லக் ஹோம்ஸின் சாகசங்கள் - நான்காம் பாகம் - சர் ஆர்தர் காணன் டாயில் (Arthur Conan Doyle) மொழிபெயர்ப்பு : சந்திரசேகரன் The Adventure of Noble Bachelor The Adventure of the Beryl Coronet The Adventure of Copper Beeches
Similar books
ஒரு மோதிரம் இரு கொலைகள் - ஷெர்லாக் ஹோம்ஸ்
2009 · PDF
ஷெர்லக் ஹோம்ஸின் சாகசங்கள் - மூன்றாம் பாகம்
2018 · PDF
ஷெர்லக் ஹோம்ஸின் சாகசங்கள் - இரண்டாம் பாகம்
2018 · PDF
ஷெர்லக் ஹோம்ஸின் சாகசங்கள் - முதலாம் பாகம்
2017 · PDF
ஆழித்தேர்
2020 · PDF
கவிதையும் கத்தரிக்காயும்
2020 · PDF
ஜீன்ஸ் பேண்டும் பாலியல் வன்முறையும் முதலான கட்டுரைகள்
2009 · PDF
கொம்பு முளைத்தவன்
2019 · PDF