தமிழிசை - தொன்மையும், பெருமையும் - இரண்டாம் தொகுதி
Book information
Description
தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வெள்ளிவிழா ஆண்டைக் கொண்டாடும் விதமாக 2006 ஆம் ஆண்டு ஆகஸ்டு 23,24,25 தேதிகளில் உலகத் தமிழைசை மாநாடு "தமிழிசை - தொன்மையும் பெருமையும்" என்ற தலைப்பில் முன்னெடுக்கப்பட்டது. இதில், உலகமெங்கும் உள்ள இசை அறிஞர்கள் 125 கட்டுரைகள் வாசித்தனர். அந்தக் கட்டுரைகள் இரண்டு தொகுதிகளாக வெளியிடப்பட்டன. இது இரண்டாம் தொகுதி. இந்த இரண்டாம் தொகுதியானது 61 கட்டுரைகளைக் கொண்டுள்ளது. பொருளடக்கம் 1. திருநாவுக்கரசரின் திருத்தாண்டகப் பாடல்களில் இசை 2. ஆளுடை அரசை ஆளுமை செய்த இசை 3. சுந்தரரின் தேவாரப் பதிகங்களில் பண் பழம்பஞ்சுரம் 4. திருவரங்க திருத்தலத்தைப் பற்றிய ஆழ்வார்களின் திவ்ய பிரபந்த பாடல்கள் 5. மூவர் தேவார இயலிசை அமைதி 6. தாயுமானவர், இராமலிங்கர் பாடல்களில் இடம்பெறும் இசை செய்திகள் 7. CONTRIBUTION OF T. LAKSHMANA PILLAI TO CARNATIC MUSIC 8. SEERKAZHI MOOVAR -TAMIZHSAI TRINITY 9. ARUNACHALA KAVIʼS RAMANATAKAM — A CRITICAL STUDY 10. PAPANASAM SIVAN'S LIFE AND PERSONALITY PORTRAYED IN HIS COMPOSITIONS 11. அபிராமி பட்டரும் அருட்பிரகாச வள்ளலாரும் 12. திருவாசகத்தில் மகளிர் இசைப்பாடல்கள் 3. A STUDY OF GOPALAKRISHNA BHARATI AND IS COMPOSITIONS 14. பெரிய புராணத்தில் இசை 15. திவ்யப் ப்ரபந்த இசை 16. பாட்டும் தொகையும் - பண்ணும் இசையும் 17. ஆற்றுப்படை நூல்களில் இசைப்பாடல்களும் பண்ணும் 18. பெருங்கதையில் காணலாகும் இசைச் செய்திகள் 19. பரிபாடலில் இசைக்கூறுகள் 20. தொல்காப்பியத்தில் இசை உணர்வு 21. பாணாற்றுப்படையில் இசை 22. தமிழ் இலக்கியம் காட்டும் இசைப் பாகுபாடுகள் -யூ.மு.மகுடீசுவரன் 23. சிலப்பதிகாரம் கானல்வரி காட்டும் யாழின் மாண்பு 24. சிலப்பதிகாரத்தில் இசைக் கலைச்சொற்கள் 25. சங்க இலக்கியத்தில் குழல் 26. சிலப்பதிகாரத்திலுள்ள இசைப்பகுதிகள் 27. ஆற்றுப்படை நூல்களில் இசைக்கருவிகள் 28. இசையும் இலக்கியமும் 29. யாழ் 30. வீணை வகைகளும் வாசிப்பு முறையும் 31. Veena- Origin, Evolution and Styles of Playing 32. புல்லாங்குழல் 33. யாழிசை, 34. தவில் 35. மிருதங்கம் 36. இசைக் கருவிகள் - வீணை 37. இலக்கியத்தில் இசையும் நாட்டியமும் 38. பழமொழியில் இசைக் குறிப்புகள் 39. பல்லவ மன்னர்களின் இசைத்தொண்டும், குடுமியான்மலை இசைக் கல்வெட்டின் பங்கும் 40. இசையும் நாடகமும் 41. இசையில் யோகக் கலையின் கூறுகள் 42. இசையும் யோகமும் 43. சிற்பங்களில் தோல்கருவிகள் 44. இசையும் மொழியும் 45. திரைப்படமும் நாட்டுப்புறப் பாடல்களும் 46. இசையும் - தத்துவமும் 47. இசையும் சோதிடமும் 48. முத்தமிழில் நாடகம் 49. Perspectives of Tamil Folk Music Research in the Context of other Music Cultures 50. Music and Astrology in Karunamrutha Sagaram 51. Music and Nature 52. இசையும் தாவரமும் 53. இசையும் மருத்துவமும் 54. இசை அறிவியலுள் ஒலியின் பண்புகள் 55. பாரதியார் கவிதைகளில் இசைச் செய்திகள் 56. நுண்கலைகளில் இசைக்கலையின் சிறப்புகள் 57. திருத்தலங்கள் வளர்த்த இசைக்கலை 58. ஏழிசைக் கோவைகளின் தோற்றம், வளர்ச்சி 59. இசைக்கலை - தோற்றமும் வளர்ச்சியும் 6(). SOCIAL HARMONY THROUGH CONCORDANT MUSIC 61. இசையும் தத்துவமும் - மனித குலத்தின் உயிர்ப்பு - இசை
Similar books
தமிழிசை - தொன்மையும், பெருமையும் - முதல் தொகுதி
2006 · PDF
கிறிஸ்துவுக்காக சித்திரவதை செய்யப்பட்டார். / Tortured for Christ
1984 · PDF
பரிசுத்த வேதாகமம், விவிலியம்
Bogar 7000
கூலித் தமிழ்
2014 · PDF
Tamil Thalir
2023 · PDF
Puduvai Manila Dhesiya Iyakkam 50 vathu Aandu Suthanthira Varalaru
1985 · PDF
சமூக வளர்ச்சியின் அடித்தளமும் மேற்கட்டமைப்பும் பற்றி மார்க்சியம் (Marxism about the Foundation and Superstructure of Social Development)
2010 · PDF