தீராக்கடல்
Book information
Description
கலை எதையும் எதிர்க்கும். கலை தன்னைத் தானே எடைபோடும். மொழியின் உச்சபட்சக் கலை வடிவம் கவிதை. அதற்குத் தடைகள் இல்லை. அது நவ வாழ்வின் அத்தனை தனி மற்றும் கூட்டு வெளிப்பாடுகளையும் விசாரிக்கிறது. நிர்ப்பந்தங்களைத் தகர்த்தெறிகிறது. அத்தனை சாத்திய நம்பகங்களையும் பகடி செய்கிறது, தன்னையே மறுதலிக்கிறது. -- தீராக்கடல் - ஆத்மார்த்தி
Similar books
சிந்தனை துளிகள்
1997 · PDF
தமிழ்மொழியின் வரலாறு
2020 · PDF
தமிழின் சிறப்பு
2003 · PDF
இந்தி பொது மொழியா?
2020 · PDF
மார்க்சிய அகராதி
2018 · PDF
என்றென்றும் சுஜாதா
2013 · PDF
விகடன் சுஜாதா மலர்
2012 · PDF
சைவ சித்தாந்த அகராதி
2020 · PDF