TAMIL

சுருதி

Book information

Year
2019
Language
tamil
Format
PDF
Filesize
460 kB (470774 bytes)
Edition
First
Pages
47\47
Topic
Literature Poetry
Time added
2022-11-09 22:16:35

Description

நவீன கவிதையின் முன்னோடிகளில் ஒருவர் நகுலன்; எழுதத்தொடங்கிய நாளிலிருந்தது மறையும்வரையிலும் ஒரு சீரான தரத்துடன் எழுதி வந்தவர். வார்த்தைகளுக்குள் சுலபமாக அடைபடாத விஷயங்களையும் தனது கவிதையில் கொண்டுவந்து விடுவது நகுலனின் தனித்துவம். இது உள்ளபடியே இவருடைய மகத்தான படைப்பாளுமையைக் காட்டுகிறது. --- சுருதி - நகுலன் கவிதைகள் நான் கனல் பிராந்தி எல்லாம் என்பது பற்றி ஒரு கவிதை தான் தனிமை அவன் தேடல் நினைவு இடையில் குழப்பம் இவைகள் உள் நவீனன் சொன்னது அடை இங்கும் புணர்ச்சி கனல் (2) சுருதி லயம் சிலர் இவைகள் (2) ஏ வரையறை சந்தை பிரயாண அனுபவம் நான் (2) குரூரம் ஒரு குரல் ஒரு மரம் அங்கு வேறு சிலை பார்த்தேன் கேட்டது நான் (2) கவிதைத் தொகுதி பற்றி...

Similar books