குக்கூ கவிதைகள்
Book information
Description
ஹைக்கூ என்னும் ஜப்பானியக் கவிதை வடிவத்தை அப்படியே தமிழில் பின்பற்ற முயன்று பலர் எழுதியுள்ளனர். மீரா அதிலும் வடிவத்தைப் பின்பற்றாமல், தம் தனித்தன்மையுடன் எழுதிக் குக்கூ என்ற நூலைப் படைத்தார், இந்தக் கவிதைகளில் பல ‘லிமரிக்’ தன்மையுடன் குறும்பாக்களாக அமைந்துள்ளன. அதாவது லிமரிக்குக்கோ, ஹைக்கூவுக்கோ மிக நெருங்கிப் போகாமல் தனித்தன்மையுடன் உள்ளன. நகைச்சுவை நடை, விமரிசனச் சொடுக்கு, சிந்தனை நறுக்கு இவற்றால் மீராவின் குறும்பாக்களாகவே விளங்குகின்றன. ஆங்கிலத்தில் இ.இ. கம்மிங்ஸ் (E.E.Cummings), ஜான் அப்டைக் (John Updike) போன்ற கவிஞர்கள் Concrete Poetry (கண்புலன் கவிதை) என்றொரு புதுமை வகையை அறிமுகப் படுத்தினர். தமிழில் சிறந்த கண்புலன் கவிதைக்கு இதுவே சான்று. --- குக்கூ கவிதைகள் - மீரா 110 கவிதைகள் அணிந்துரை - கவிக்கோ அப்துல் ரகுமான் மதிப்புரை - கவிஞர் பாலா முன்னுரை - மீரா பிற்சேர்கை - கவிஞர் தமிழ்நாடன் 'சிறப்'புரை - மீரா
Similar books
ஆழித்தேர்
2020 · PDF
கவிதையும் கத்தரிக்காயும்
2020 · PDF
கண்ணடிக்கும் காலம்
2015 · PDF
வசந்தம் வரும் வாசல்
2004 · PDF
மீண்டும் சந்திப்போமா
2020 · PDF
பாட்டாளிக்கு பரிசு
1990 · PDF
ஒரு அகதியின் கைரேகை -
2009 · PDF
முதல் முத்துக்கள்
2020 · PDF