TAMIL

சேவல் களம்

Book information

Publisher
காலச்சுவடு
Year
2019
ISBN
9789388631020
Language
tamil
Format
PDF
Filesize
2 MB (1780198 bytes)
Edition
First
Pages
224\224
Topic
History
Time added
2022-11-04 18:17:20

Description

தமிழர் விளையாட்டுக்களைக் களமாகக் கொண்டு எழுதப்பட்ட படைப்புகள் மிகவும் குறைவு. அவ்வகையில் இரண்டாயிரம் ஆண்டுக்கு மேற்பட்ட பதிவுகளைக் கொண்ட சேவல்கட்டு விளையாட்டை மையப்படுத்தி நல்ல விவரணைகளுடன் உயிர்ப்பான பேச்சுமொழியில் எழுதப்பட்டுள்ள இந்நாவல் முக்கியத்துவம் பெறுகிறது. அவ்விளையாட்டு ஒருபுறமும் விளையாட்டுக்கு நிகரான சுவாரசியம் கொண்ட வாழ்க்கை நிகழ்வுகள் ஒருபுறமுமாக இணைகோட்டில் இந்நாவல் செல்கிறது. நாவல் பாத்திரங்கள் பெரும்பான்மையும் ‘நல்லவர்’களாகவும் குணவான்களாகவும் இருப்பது இன்றைய சூழலில் பெருத்த ஆசுவாசத்தைத் தருகிறது. -- சேவல் களம் - பாலகுமார் விஜயராமன் சேவல் களம்

Similar books