TAMIL

முனியாண்டி விலாஸ் - யுகபாரதி கவிதைகள்

Book information

Publisher
நேர்திரை
Year
2020
Language
tamil
Format
PDF
Filesize
1 MB (1542809 bytes)
Edition
First
Pages
174\174
Topic
Literature\\Poetry
Time added
2022-11-09 21:21:27

Description

முனியாண்டிவிலாஸ் எனும் தலைப்பில் வெளிவரும் இந்நூல் யுகபாரதியின் ஒன்பதாவது கவிதை நூல். இதற்குமுன் வெளிவந்த இவருடைய கவிதைநூல்கள், தமிழ் இலக்கியப் பரப்பில் பெரும் கவனம் ஈர்த்தவை. நவீன கவிதைகளிலும் மரபுக் கவிதைகளிலும் பாண்டியத்தியமுடைய யுகபாரதி திரைப்பாடலாசிரியருமாவார். ஆயிரத்துக்கும்மேலான திரைப்பாடல்களை எழுதியுள்ள இவரே இன்றைய தமிழ் சினிமாவின் முன்னணிப் பாடலாசிரியர். வாசிப்பனுபவத்திற்கு மட்டுமல்லது, கருத்தியல் ரீதியான அதிர்வுகளை ஏற்படுத்தும் இந்நூல் அச்சுப் பதிப்பிலும் பெரும் கவனம் பெற்றது. உலகமெங்குமுள்ள தமிழர்களின் ஏகோபித்த ஆதரவுடன் வாசிக்கப்படும் யுகபாரதியின் நூல்கள் வரிசையில் இந்நூல் முக்கியமானது. இந்நூலில் இடம்பெற்றுள்ள கவிதைகள் இரண்டாயிரத்திற்குப் பிறகான கவிதைப் போக்குகளைக் கவனிக்க உதவுகின்றன. ---- முனியாண்டி விலாஸ் - யுகபாரதி கவிதைகள் வேகமாக முன்னேறுகிறவன் ஒரு சின்னக் கற்பனை சௌக்கார்ப்பேட்டை பிரவீன்லால் சேட் சௌக்கார்ப்பேட்டை பிரவீன்லால் சேட் மனைவிக்கு காவ்யாவுக்காகச் சில உரையாடல்கள் காவ்யாவுக்காகச் சில உரையாடல்கள் ஒருவர் கைதாகும்போது ஏன் சிரிக்கிறார் வீட்டைப் புரிந்துகொள்வது செண்பகராமன்களின் சரிதை எட்டுபத்து கால மாற்றம் மகா காவியம் இரண்டாவது காதல் முதல் தலைமுறையில் கல்லூரி வந்தவர்கள் நம்முடைய தலைவருக்கு இது போதாத காலம் நம்முடைய தலைவருக்கு இது போதாத காலம் வாசம் செய்தல் அம்மாப் பிள்ளைகள் முன்னாள் சொற்கள் மதியற்ற மைனர்கள் காதல் : ஒரு விளக்கம் அறிமுகமில்லாதவரிடம் கேட்கக் கூடியவை இன்றைய ராசிபலன் தெற்கு சிவன் கோயில்தெரு வீடு உடன்போக்கு முனியாண்டிவிலாஸ் விழுதல் சினிமாவுக்குப் பாட்டெழுதுவது சாருமதி சிகரெட் வேடிக்கை பார்த்துப் பழகிவிட்டோம் குசலம் அடுக்கக வாழ்க்கை என்னதான் செய்வது பற்றாக்குறை அபிப்ராயங்கள் இன்றைய நாள் எப்படி இருக்கலாம்? சில்க் ஸ்மிதாவின் நினைவுநாள் நாற்காலியில் பொம்மை 108ஆவது காதல் கதை நேசம் எழுதாத பேனாக்கள் தொலைவதில்லை எழுதாத பேனாக்கள் தொலைவதில்லை வெளிநடப்பு செய்பவர்களின் உள் நோக்கம் ஏப்ரல் ஒன்று காதலர் தினம் காதல்காரர்கள் இன்றைக்கு வெளியே போகலாமா மருந்துக்கடை நானாகப்படுவது மட அதிபதிகள் அவர் சொற்பொழிவு நிகழ்த்துகையில் இந்த கணம் இதே கணம் மழையைப் பற்றி வாய்த்தது வாய்க்காதது உங்களுக்கு ஒரு செய்தி வெயில் பாடம் குட்டிக்கரணமடிப்பது உணவகம் இது வேறு மாதிரி காலத்தின் அருமைகருதி அன்பின் தொந்தரவு நவீன ஆத்திசூடி: 38 காவ்யா எல்.கே.ஜி.,பி. செக்க்ஷன் சிரமமில்லாமல் வாழ துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்கள் சந்தேகக் காதல் வருடத்தின் கடைசி நாட்குறிப்பு ஒரு நல்ல வியாபாரி எனப்படுபவன் ராஜாவும் ராணியும் கோபமுடையவர்கள் இப்படியெல்லாம் நேற்றொருவர் வந்திருந்தார் நன்றாகப் பசிக்கும் போது எளிதில் உணர்ச்சி வசப்படுபவர்கள் முப்பது வருடத்தில் மறந்திருக்க வாய்ப்பில்லை அவர் வரவே இல்லை மக்களுக்கு என்ன தெரியும்? அன்பார்ந்த முன்முடிவு மீண்ட சொல் பாவனை பேசாமல் இருப்பவர்கள் சொல்லவேண்டாம் சந்நதம் ஒன்றும் நடந்துவிடாது ஒத்துக்கொள்ளுங்கள் ஒன்றும் நடந்துவிடாது ஒத்துக்கொள்ளுங்கள் வேதாள தேவதை உங்களைப்பற்றி என்னை மொழிபெயர்த்தல்

Similar books