வெள்ளையானை
Book information
Description
உலக வரலாற்றின் மாபெரும் பஞ்சங்களில் ஒன்றால் இந்தியாவின் கால்வாசிப்பேர் செத்தொழிந்த காலம். ஏகாதிபத்தியத்தால் அம்மக்கள் அழித்தொழிக்கப்பட்டார்கள். மறுபக்கம் நம்முடைய நீதியுணர்ச்சியும் அவர்களைக் கைவிட்டதென்பதும் வரலாறே. நாம் அத்தனைபேரும் ஏதோ ஒருவகையில் அந்த அழிவுக்குக் கூட்டுப்பொறுப்பேற்றாக வேண்டும். இந்நாவல் ஒருவகையில் அனைவரையும் அந்தக் கூண்டில் நிறுத்துகிறது. எங்கே நம் நீதியுணர்ச்சியை நாம் இழந்தோம் என இன்றாவது மறுபரிசீலனை செய்துகொள்ள வேண்டும். வரலாற்றில் அணையாது கிடக்கும் அந்த அனல்மீது நம் சமாளிப்புகளையும் வெட்டித்தர்க்கங்களையும் அள்ளிப் போட்டு மூடிவிடக்கூடாது. -- வெள்ளையானை - ஜெயமோகன் அட்டை தலைப்பு பக்கம் சமர்ப்பனம் முதல் எதிர்க்குரல் உள்ளே அத்தியாயம் 1 அத்தியாயம் 2 அத்தியாயம் 3 அத்தியாயம் 4 அத்தியாயம் 5 அத்தியாயம் 6 அத்தியாயம் 7 அத்தியாயம் 8 அத்தியாயம் 9 அத்தியாயம் 10 அத்தியாயம் 11 அத்தியாயம் 12 அத்தியாயம் 13 அத்தியாயம் 14 பதிப்புரிமை பக்கம்
Similar books
சிந்தனை துளிகள்
1997 · PDF
தமிழ்மொழியின் வரலாறு
2020 · PDF
தமிழின் சிறப்பு
2003 · PDF
இந்தி பொது மொழியா?
2020 · PDF
மார்க்சிய அகராதி
2018 · PDF
என்றென்றும் சுஜாதா
2013 · PDF
விகடன் சுஜாதா மலர்
2012 · PDF
சைவ சித்தாந்த அகராதி
2020 · PDF